Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11 tm நீரின் கடினத்தன்மை நீக்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீரின் கடினத் தன்மை இதன் மூலம் நிர்ணயிப்பாய்

a)

அ) அயனி களின் எண்ணிக்கை

b)

ஆ) அளவு

2.

கடின நீரில் உள்ள அயணிகளின் தன்மை

a)

அ) மெக்னீசியம் மற்றும் குளோரைடு அயணிகள்

b)

ஆ) கால்சியம் மற்றும் மக்னீசியம் அயனகள்

3.

நீரின் தற்காலிக கடினத் தன்மையை நீக்கும் முறையின் பெயர்

a)

அ) அயனி ஆதல் முறை

b)

ஆ) கிளார்க் முறை

4.

நீரின் கடினத் தன்மையை நீக்கும் முறையில் சேர்க்கப்படும் சேர்மத்தின் பெயர்

a)

அ) சலவை சோடா

b)

ஆ) பொட்டாஷ் படிகாரம்

5.

நீரின் கடினத் தன்மையை நீக்கும் அயனி பரிமாற்ற முறையில் பயன்படுத்தப்படும் சேர்மம்

a)

அ) கால்சியம் குளோரைடு

b)

ஆ) ஜியோ லைட்

6.

கன நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு

a)

அ) H 2O

b)

ஆ) D 2O

7.

சோப்புகள் என்பவை

a)

அ) கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு

b)

ஆ) கொழுப்பு அமிலங்களின் சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்பு

8.

கடின நீரில் உள்ள மக்னீசியம் அயனிகளின் இணைதிறன்

a)

அ) +2

b)

ஆ) +3

9.

கடின நீரில் உள்ள கால்சியம் அயனிகளை இணைதிறன்

a)

அ) +2

b)

ஆ) +3

10.

அணுக்கரு உலைகளில் கனநீரானது

............ ஆக பயன்படுகிறது

a)

அ) உயர்த்தி கள்

b)

ஆ) மட்டுப்படுத்துதல்