wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பரப்பளவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட அட்டை மேற்பரப்பின் பரப்பளவு எத்தனை?

a)

 8 cm8\ cm 

b)

 8 cm28\ cm2 

c)

 2 cm22\ cm2 

d)

 4 cm24\ cm2 

2.

பரப்பளவு என்றால் என்ன?

a)

2 புள்ளிகளுக்கு இடையில் உள்ள தூரம்

b)

ஒரு பெரிய மேற்பரப்பு

c)

ஒரு பெரிய இடம்

3.

பரப்பளவைக் கணக்கிடு.

a)

12cm2

b)

32 cm2

c)

32cm

d)

23cm

4.

சரியான செவ்வக பரப்பளவின் சூத்திரத்தைத் தேர்வு செய்க.

a)

பரப்பளவு = நீளம் x அகலம்

b)

பரப்பளவு = நீளம் x அகலம் x உயரம்

5.

மேற்காணும் முக்கோணத்தின் பரப்பளவு, cm2 இல் எத்தனை?

a)

54

b)

90

c)

108

d)

180

6.

மேற்காணும் செவ்வகத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

15 cm

b)

30 cm2

c)

30 cm

d)

50 cm2

7.

சதுரத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

5 cm

b)

10 cm

c)

20 cm2

d)

25 cm2

8.

செங்கோண முக்கோணத்தின் பரப்பளவைத் தேடுக.

a)

16 cm

b)

16 cm2

c)

32 cm

d)

32 cm2

9.

இரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் கணக்கிடுக.

a)

24 cm224\ cm^2

b)

12 cm212\ cm^2

c)

10 cm210\ cm^2

d)

36 cm236\ cm^2

10.

சரியான செவ்வக பரப்பளவின் சூத்திரத்தைத் தேர்வு செய்க.

a)

பரப்பளவு = நீளம் x அகலம்

b)

பரப்பளவு = நீளம் x அகலம் x உயரம்