NEW
Font size
S
M
L
XL
WorksheetsBAHASA TAMIL TAHUN 2
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நம் நாடு அழகும் பசுமையும் _____________ காணப்படுகிறது.
a)
குவிந்து
b)
நிறைந்து
c)
சேர்ந்து
d)
இணைந்து
2.
மோகன் தன் வீட்டு வாசலின் முன் செடிகளை _________________ திட்டமிட்டான்.
a)
வளர
b)
வளர்ந்த
c)
வளர்க்க
d)
வளர்ந்து
3.
பல நாள் கழித்து _______________ தோழனை மாறன் இன்முகத்துடன் கட்டி அணைத்தான்.
a)
பார்த்து
b)
பார்க்கிற
c)
பார்த்த
d)
பார்க்க
4.
தந்தை, தம் மகனின் ________________ கைவண்ணத்தைப் பார்த்துப் பூரித்தார்.
a)
நுட்பமாய்
b)
நுட்பமான
c)
நுட்பமாக
d)
நுட்பமாகி
5.
மாலா __________________ வரையும் திறன் கொண்டவள்.
a)
அழகாக
b)
அழகான
6.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு __________________ இருக்கும்.
a)
இனிப்பாக
b)
இன்பமாக
7.
கப்பலில் கண்கவர் காட்சிகள் __________________ இருந்தன.
a)
வியந்து
b)
நிறைந்து
8.
சாங்கி விமான நிலையம் உலக அளவில் __________________ இடத்தைப் பெற்றுள்ளது.
a)
உயர்ந்த
b)
சிறப்பு
9.
குரங்குக்கு ____________ வால் உண்டு.
a)
நீளமான
b)
நீளமாக
10.
தேர்வில் வெற்றி பெற்றதால் ரவி ____________ இருந்தான்.
a)
மகிழ்ச்சியான
b)
மகிழ்ச்சியாக
Reset
