wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( ஆண்பால் பெண்பால்)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருடன் நகைகளைத் திருடினான்.

a)

திருடள்

b)

திருடி

c)

திருடிச்சி

2.

பெண்பாலில் எழுதுக.

a)

மீனவள்

b)

மீனச்சி

c)

மீனத்தி

3.

பெண்பாலைக் குறிப்பிடுக

a)

வண்ணாத்தி

b)

சீமாட்டி

c)

குயத்தி

d)

குறத்தி

4.

பெண்பாலைக் குறிப்பிடுக.

a)

மீனத்தி

b)

சீனத்தி

c)

வண்ணாத்தி

d)

வேட்டுவச்சி

5.

பெண்பாலைக் குறிப்பிடுக.

a)

இடைத்தி

b)

இடைச்சி

c)

மறத்தி

d)

மறவள்

6.

கடிதத்தை உரிய இடத்தில் ஒப்படைப்பவர்

a)

காவற்காரன்

b)

தோட்டக்காரன்

c)

வேட்டைக்காரன்

d)

அஞ்சற்காரன்

7.

நேற்று ______________ விருதுகள் வழங்கப்பட்டன.

a)

பால்காரர்களுக்கு

b)

பூக்காரர்களுக்கு

c)

சீமான்களுக்கு

d)

நடிகர்களுக்கு

8.

பெண்பாலைக் குறிப்பிடுக.

a)

உழவள்

b)

உழத்தி

c)

உழச்சி

d)

உழப்பி

9.

___________________ திடலில் காற்பந்து விளையாடுகிறார்கள்.

a)

ஆசிரியர்கள்

b)

சிறுவர்கள்

c)

பால்காரர்கள்

d)

விவசாயிகள்

10.

யார் இவர்?

a)

குயத்தி

b)

ஊமைச்சி

c)

குறத்தி

d)

மீனத்தி