Font size
Worksheetsவாசிப்பு
Total questions: 6
Worksheet time: 12mins
வாசிப்பு என்றால் என்ன?
மனிதனின் ஆற்றலை அதிகரிக்கும்
மனிதனை முழுமை அடையச் செய்வதாகும்
மனிதனின் பேச்சு திறனை அதிகரிக்கும்
மனிதனின் செவிமடுக்கும் திறனை அதிகரிக்கும்
இந்நவீன உலகில் வாசிப்பு நடவடிக்கையை இப்படியும் மேற்கொள்ளலாம்.
இணையம் வாயிலாக
நூலகத்திற்குச் செல்லுதல்
நாளிதழ்களை வாங்குதல்
பாடநூல்
அச்சடித்து வெளிவரும் நூல்களை வாசிப்பதன் நன்மைகள் என்ன?
செவிமடுக்கும் திறன் அதிகரிக்கும்
பேச்சு திறன் வளம் பெரும்
சிந்தனைத் திறன் மற்றும் கற்பனைத் திறன் அதிகரிக்கும்
சிந்தனை திறன் குன்றும்
"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற பழமொழி எதனைக் குறிக்கின்றது?
பேச்சு
படிப்பு
வாசிப்பு
கல்வி
மக்கள் புத்தகங்களை விட தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் மீது நாட்டம் செலுத்துவதன் நோக்கம் என்ன?
புத்தகங்கள் அதிகம் கிடைப்பதில்லை
புத்தகங்கள் சலிப்புத் தன்மையை ஏற்படுத்துகிறது
தற்கால வளர்ச்சி
மக்களின் முயற்சி
வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத எவ்வகையான முயற்சிகளை எடுக்கலாம்?
நூலகத்திற்கு மாணவர்களை அனுப்புதல்
மாணவர்களுக்கு நிறைய புத்தகங்களை பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்தல்
இணைய வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்
மாணவர்களை நாளிதழ்களை வாசிக்க வைத்தல்
