wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நாம் ஏன் நாட்டுத் தலைவரை மதிக்க வேண்டும் ?

a)

சுபிட்சத்தைத் நிலைநாட்டுவதற்கு அல்ல

b)

ஒருமைப்பாட்டை வலுப்படுத்த

c)

விட்டுக்கொடுக்கும் பண்பை மேம்படுத்துவதற்கு அல்ல

d)

சுயமரியாதையை பாதுகாக்க

2.

கீழே உள்ளவை சோகான் அகாமா பற்றிய சரியான கூற்றுகள் ஒன்றைத் தவிர...

a)

அதன் தண்டில் அல் குரான் வாசகங்கள் இருக்கும்

b)

அதன் தலைப்பாகத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட பிறையும் ஐந்து முனை நட்சத்திரமும் இருக்கும்

c)

அதன் உருளை கைப்பிடி தங்கத்தால் செய்யப்பட்டவை

3.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகார வரம்பைக் குறிக்கும் கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

2014- ஆம் ஆண்டு புதிய மந்திரி பெசாரை நியமித்தது

b)

வெள்ளத்தால் பதிக்கப்பட்டவர்கள் நேரில் கண்டு நலம் விசாரித்தது

c)

நாட்டின் அமைதியைப் பேண வெளிநாட்டித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது

4.

இவர் யார்?

a)

துவான்கு ஜபார்

b)

துவான்கு மிசான் சைனால் அபிடின்

c)

துவான்கு அஹ்மாட் ஷா

5.

நாம் இறையாண்மை நிறை அரசரை எப்படி போற்றலாம்?

a)

அரசுரிமைச் சின்னங்களை மதிப்பதன் வழி

b)

விசுவாசத்தை வெளிப்படுத்தாமல் மனதில் வைத்திருப்பதன் வழி

c)

நம் நாட்டு இரகசியங்களை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுடன் பகிர்ந்து கொள்வதன் வழி

6.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனம் -__________அரசர்களின் மத்தியில் நுட்பமான முறையில் -_____________ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது?

a)

பத்து , ஐந்து

b)

ஒன்பது , ஐந்து

c)

பத்து , ஆறு

d)

ஒன்பது , ஆறு

7.

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவராகத் பதவி ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக என்ன செய்வார்?

a)

உறுதிமொழி எடுப்பார்

b)

கிரிஸை முத்தமிடுவார்

c)

கையெழுத்திடுவார்

d)

நியமனக் கடிதத்தை வாசிப்பார்

8.

நாட்டின் முகாமைத் தலைவரான நமது மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்தெந்த துறைகளில் அதிகாரங்களைக் கொண்டுள்ளார்?

a)

சட்டம், நீதி,நிர்வாகம்

b)

நீதி, அரசியல், நிர்வாகம்

c)

சட்டம், அரசியல்,நீதி

d)

சட்டம், மதம், நீதி

9.

இரண்டு முறை நாட்டின் மாட்சிமை தாங்கிய மாமன்னராகப் பதவி ஏற்ற சுல்தான் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

a)

கிளந்தான்

b)

திரங்கானு

c)

கெடா

d)

சிலாங்கூர்

10.

தற்போது உள்ள மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் எத்தனையாவது மாமன்னராவார்?

a)

13

b)

14

c)

15

d)

16

11.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் உறுதி கடிதம் மேலவைக்கும் ____________________ அனுப்பப்படும்.

a)

மக்களவைக்கும்

b)

சட்டச் சபைக்கும்

c)

உள்நாட்டுக்கும்

d)

வெளிநாட்டிற்கும்

12.

நான்கு ஆளுநரையும் அரசவை மன்றம் கொண்டுள்ளது.

a)

ஆமாம்

b)

இல்லை

c)

உறுதியாக தெரியவில்லை

13.

அரசவை மன்றம் _______ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

a)

1894

b)

1896

c)

1898

d)

1892

14.

மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனம் ____ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

a)

4

b)

6

c)

5

d)

7

15.

___________ முந்திய காலத்தின் போர்க் கருவியாகும்

a)

முஸ்காட்

b)

கிரீஸ்

c)

சொக்மார்

d)

தலைபாகை