Font size
Worksheetsமின்சாரம்
Total questions: 25
Worksheet time: 13mins
எது மின்சுற்றின் பாகங்கள் அல்ல?
மின்குமிழ்
மின்கலன்
விசை
மின்னல்
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
விசை
மின்கம்பி
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்கலன்
மின்குமிழ்
மின்கம்பி
விசை
மேற்காணும் மின்சுற்றின் பாகத்தின் பெயர் என்ன?
மின்குமிழ்
மின்கலன்
மின்கம்பி
மின்விசை
மின்விசைப் பற்றிய கூற்றில் எது தவறானது?
மின்விசை முடுக்கினால் மின்சாரம் மின்குமிழுக்குள் பாயும்
மின்விசை முடக்கினால் மின்சாரம் துண்டிக்கப்படும்.
மின்சாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும் மின்விசைப் பயன்படுகிற்து.
மின்குமிழ் ஒளிர மின்சுற்றில் மின்விசை அவசியம்
மின்சுற்றின் பாகங்களின் பற்றிய சரியான கூற்று எது?
மின்குமிழ் எளிதில் உடையாது.
மின்சுற்றின் பாகங்களை இணைப்பதற்கு மின்கம்பி தேவை.
மின்குமிழ் ஒளிர மின்விசை அவசியம் தேவை.
மின்குமிழ் பற்றிய கூற்றில் எது தவறானது?
மின்சாரம் பாயும்போது மின்இழை சூடேரி ஒளிரும்.
சுயமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.
மின்இழை அறுந்து போனால் ஒளிர முடியாது>
மின்குமிழ் பல வடிவங்களிலும் பல வண்ணங்களிலும் கிடைக்கும்.
மின்குமிழ் ஒளிரவில்லை. காரணம் யாது?
( 3 விடைகள்)
மின்கம்பி துண்டுக்கப்பட்டுள்ளது..
மின்கலன் சக்தி இழந்துவிட்டது.
மின்கலன் பொருந்திய முறை தவறு
மின்குமிழில் சக்தி முடிந்துவிட்டது
மின்குமிழின் மின் இலை அறுந்தால் மின்சாரம் பாயும்
சரி
பிழை
விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.
சரி
பிழை
மின்கலனில் உள்ள இரசாயனச் சக்தி முடிந்து விட்டாலும் பயன்படுத்த முடியும்.
சரி
பிழை
விசை முடக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிராது.
சரி
பிழை
துண்டிக்கப்பட்ட மின்கம்பியில் மின்சாரம் ஊடுருவும்.
சரி
பிழை
மின்குமிழ் ஒளிர்வதற்கு மின்சாரத்தைக் கொடுக்கிறேன்.
மின்கலன்
மின்குமிழ்
நான் மின்சாரத்தை முடக்கவும் முடுக்கவும் பயன்படுவேன்.
விசை
மின் இழை
மின்சாரம் பாயும் போது நான் வெளிச்சத்தை வெளியிடுவேன்.
மின்குமிழ்
மின்கலன்
முழுமையான மின்சுற்றில் மின்கலன், விசை, மின்குமிழ், மின்கம்பி போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும்.
சரி
பிழை
என் மூலம்தான் மின்சாரம் எல்லாப் பாகங்களையும் அடையும்.
மின்கம்பி
மின்குமிழ்
மின்குமிழ் எளிதில் உடையக் கூடியது.
ஆம்
இல்லை
மின்சாரம் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவிச் செல்லும்.
இல்லை
ஆம்
மின்சாரம் ஊடுருவாத பொருள்களை அரிதில் கடத்தி என்று கூறுவோம்.
ஆம்
இல்லை
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருளை எளிதில் கடத்தி என்போம்.
ஆம்
இல்லை
நெகிழி அளவுகோலும் நெகிழிக் கரண்டியும்
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
இரும்பு அளவுகோலும் இரும்பு கரண்டியும்
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
