WorksheetsKUIZ MATEMATIK TAHAP 2
Total questions: 20
Worksheet time: 26mins
கீழ்க்காணும் எண்ணை எண் குறிப்பில் எழுதுக.
இருபத்து மூன்றாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஐந்து
23 745
23 705
23 740
23 744
பின்வருபனவற்றுள் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 46 000 எனும் விடை கிடைக்காது?
45 800
45 500
45 400
45 700
கலப்புப் பின்னமாக மாற்றுக
543
453
354
2351
சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடு.
24.789
இருபத்து நான்கு தசமம் எழுநூற்று எண்பத்து ஒன்பது
இரண்டு நான்கு தசமம் ஏழு எட்டு ஒன்பது
இருபத்து நான்கு தசமம் ஏழு எட்டு ஒன்பது
இருபத்து நான்கு தசமம் ஏழு எட்டு
எண்களை ஏறுவரிசை எழுதுக.
15 656, 26 592, 19 662, 25 191, 28 201
15 656, 19 662, 25 191, 28 201, 26 592
28 201, 25 191, 26 592, 19662, 15 656
28 201, 26 592, 25 191, 19662, 15 656
15 656, 19 662, 25 191, 26 592, 28 201
71 102 + (14 523 x 3)
256 875
114 671
43 569
85 625
(42 300 - 40 000) ÷ 2
1 000
1 150
1 200
1 300
95 மற்றும் 31 இன் வேறுபாட்டைக் கணக்கிடுக.
91
92
93
94
3 பத்தாயிரம் – 33 பத்து – 8 ஒன்று
29 670
29 600
29 650
29 662
556 X P = 6 672
P-யின் மதிப்பு என்ன?
10
11
12
13
கீழ்க்காண்பவனவற்றுள் எது அதிக மதிப்பைக் கொண்டுள்ளது?
10 200 × 15
11 200 × 14
12 100 × 12
13 400 × 11
ஒரு பெட்டியில் 12 250 பென்சில்கள் உள்ளன. அதே போன்ற 12 பெட்டிகளில் எத்தனை பென்சில்கள் இருக்கும்?
145 000
147 000
130 000
142 000
மரியத்தை விட சல்மாவிடம் 14 550 தபால் முத்திரைகள் அதிகமாக உள்ளன. மரியத்திடம்
12 400 தபால் முத்திரைகள் இருக்கும் என்றால், அவர்கள் இருவரிடமும் உள்ள மொத்த தபால் முத்திரைகள் எத்தனை?
39 350
26 950
41 500
40 500
57 000 மிட்டாய்கள் 10 பள்ளிக்குச் சமமாக பங்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளன. 7 பள்ளிகளுக்கு எத்தனை மிட்டாய்கள் கிடைத்திருக்கும்?
28 500
39 900
39 000
25 000
10 வருடம் 7 மாதம் + 12 வருடம் 7 மாதம்
22 வருடம் 14 மாதம்
22 வருடம் 2 மாதம்
23 வருடம் 2 மாதம்
23 வருடம் 14 மாதம்
21 நாள் 4 மணி ÷ 4
5 நாள் 7 மணி
4 நாள் 7 மணி
5 நாள் 6 மணி
4 நாள் 5 மணி
பொங்கல் விழாவில் 400 பேர் பங்கேற்று கொள்வர் என எதிர்ப்பார்க்கப்பட்டது. விழாவன்று அனுமானித்த தொகையில் 80 விழுக்காட்டினர் பங்கேற்று கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் எத்தனை பேர்?
300
320
220
200
ஒரு வீட்டின் விலை RM 150 490 ஆகும். அப்படியென்றால் 5 வீடுகளின் விலை என்ன?
750 450
752 450
752 440
752 500
ஒரு பெட்டியில் 12 முட்டைகள் அடுக்கலாம். அப்படியென்றால் 26 400 முட்டைகள் அடுக்க எத்தனை பெட்டிகள் தேவைப்படும்?
2000
2200
2500
2100
7 x 4 = P
7 x Q = 280
R x 400= 28 000
P = 28, Q = 4, R = 7
P = 28, Q = 4, R = 40
P = 28, Q = 40, R = 7
P = 28, Q = 40, R = 70
