Free Printable Worksheets
NEW
Font size
More settings
வானில் உள்ள நீர்த் துளிகளுள் சூரிய ஒளி ஊடுருவும்போது ________ தோன்றுகிறது.
வானவில்
இடி
மின்னல்
விண்மீன்களில்______அணுக்கள் உள்ளன.
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
ஆக்சிஜன்
மின்மினிப் பூச்சிகளின் பின்னால் ____________என்சைம் உள்ளது.
லூசிஃபெரேஸ்
லூசி
கிளைக்கோஜன்
தாவரங்களிலிருந்து இலைகள் எக்காலத்தில் உதிர்கின்றன.
குளிர்காலம்
கோடைக்காலம்
இளவேனிற்காலம்
பூமியின் மீது எதன் ஈர்ப்பு விசை இருப்பதால் கடலில் அலைகள் தோன்றுகின்றன?
சூரியனின்
விண்மீனின்
சந்திரனின்