wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரியாதையில் நன்மை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1)அம்மாவும் அவர் நண்பரும் பேசும் போது , நான் குறுக்கிட்டுச் செல்வேன்.

a)

சரி

b)

பிழை

2.

2)நான் சுத்தத்தைப் பேணுவதால் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

a)

சரி

b)

பிழை

3.

3)நான் எப்பொழுதும் சுத்தமாக இருக்க தேவையில்லை.

a)

சரி

b)

பிழை

4.

4) நான் சாலை விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் , யாருக்கும் தொல்லையில்லை.

a)

சரி

b)

பிழை

5.

5) சுத்தமான உடை அணிவதால், எனக்கு நான் அழகாக தோன்றுவேன்.

a)

சரி

b)

பிழை

6.

6) எப்பொழுதும் கைகளைக் கழுவுவதால் , நான் நோய் இல்லாமல் இருக்க முடியும்.

a)

பிழை

b)

சரி

7.

7. அதிகாலையில் எழுவதால் , நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

a)

சரி

b)

பிழை

8.

8. நான் எல்லா பாடங்களையும் முறையாக செய்யாவிட்டாலும் என்னால் மற்றவரின் மதிப்பைப் பெற முடியும்.

a)

சரி

b)

பிழை

9.

9. கனிவான பேசுவதால், நான் மரியாதையாக பேச கற்றுக் கொள்கிறேன்.

a)

சரி

b)

பிழை

10.

10.நான் ஆசிரியர் கொடுக்கும் எல்லா பாடங்களையும் செய்து முடிப்பதால் பெருமைப்படவில்லை.

a)

சரி

b)

பிழை

Similar Resources on Wayground