NEW
Font size
Worksheetsமொழியணி 2 படிவம் 2
Total questions: 15
Worksheet time: 8mins
பாட்டு வாங்குதல்
அளவளாவுதல்
எள்ளளவும்
வீடு வாசல்
உச்சி குளிர்தல்
அளவளாவுதல்
அளவளாவுதல்
எள்ளளவும்
அளவளாவுதல்
பாட்டு வாங்குதல்
சொத்துகள் (குறிப்பாக வீடு) / குடும்ப பொறுப்பு
வீடு வாசல்
உச்சி குளிர்தல்
பெரும் மனமகிழ்ச்சி அடைதல்
அளவளாவுதல்
உச்சி குளிர்தல்
திட்டப்படுதல்/ ஏசப்படுதல்
பாட்டு வாங்குதல்
அளவளாவுதல்
கலந்துபேசுதல்/ கூடிப்பேசுதல்
அளவளாவுதல்
எள்ளளவும்
சிறிதளவும்/ கிஞ்சிற்றும்
உச்சி குளிர்தல்
எள்ளளவும்
தம் குடும்பத்தையும் குடும்பப் பொறுப்பையும் பொருட்படுத்தாமல் சொத்துகள் சேர்ப்பதிலேயே குறியாய் இருந்த திரு. வேலன் இறுதியில் நோயில் வீழ்ந்தார்.
வீடு வாசல்
எள்ளளவும்
என் அண்ணனின் திருமணத்தின்போது எங்கள் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கூடிப்பேசி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.
அளவளாவுதல்
உச்சி குளிர்தல்
தன் அம்மா கூறிய எந்த வேலையையும் செய்யாமல் தொலைக்காட்சியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த வளர்மதியை அம்மா திட்டித் தீர்த்தார்.
வீடு வாசல்
பாட்டு வாங்குதல்
பணிமுகாமில் பயிற்றுநர் கொடுத்த ஆபத்தான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் கிஞ்சிற்றும் பயப்படாமல் சிறப்பாகச் செய்து முடித்த செல்வியை எல்லாரும் பாராட்டினர்.
அளவளாவுதல்
எள்ளளவும்
பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அமுதனைக் கண்ட அவனின் பெற்றோர் அவனைக் கட்டித் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
உச்சி குளிர்தல்
அளவளாவுதல்
