Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிரப்புக

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மகரம்_________

a)

குதிரை

b)

மீன்

2.

2. திரைகள்______

a)

அலைகள்

b)

பெருமை

3.

3. மரப்பொந்து

a)

மரப்+பொந்து

b)

மரம்+பொந்து

4.

4. தேன்+இசை_______

a)

தேனிசை

b)

தேநிசை

5.

5. மூத்தோர் மொழி

a)

நாலடியார்

b)

பழமொழி

6.

6.அமுதா

a)

பயனிலை

b)

எழுவாய்

7.

7. விளையாடினான்

a)

எழுவாய்

b)

பயனிலை

8.

8. கிளி பழம் தின்னும்

பழம் என்பது

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

9.

9. நான்கு+நூறு

a)

நான்கு நூறு

b)

நானூறு

10.

10. யானைக்கும் _____ சறுக்கும்

a)

படி

b)

அடி