Worksheetsஉடல் கல்வி ஆண்டு 3 திருநாவுக்கரசர் 11.8.2021 வியாழன்
Total questions: 7
Worksheet time: 14mins
1.சோனியாவும் அவளுடைய நண்பர்களும் என்ன விளையாட்டைப் பழகுகிறார்கள்?
குறுகிய தூர தாண்டும் விளையாட்டு
நீண்ட தூரம் தாண்டும் விளையாட்டு
சரி அல்லது பிழை எனக் குறிப்பிடு.
2.ஒரு காலில் குதித்து இரு காலில் தரையிறங்கினால் சுலபமாக சமனிக்க முடியும்.
சரி
பிழை
சரியான பதிலைத் தேர்ந்தெடு.
3.வழுவான காலை (Kaki Dominan) ஊன்றி எம்பினால் எவ்வளவு தூரம் குதிக்கலாம்?
குறுகிய தூரம்
நீண்ட தூரம்
4.தரையிறங்கும் போது எப்படி எழும்ப வேண்டும்?
முட்டியை நீட்டி
முட்டியை மடக்கி
5.படத்தில் காணப்படும் விளையாட்டு எப்படி நடைப்பெறுகிறது?
இரு காலில் குதித்து இரு காலில் தரையிறங்குதல்.
ஒரே காலில் குதித்து ஒரு காலில் தரையிறங்குதல்.
6.படத்தில் காணப்படும் குதித்தல் எந்த மாதிரியான குதித்தலைக் காட்டுகிறது/
ஓரு காலில் குதித்து மறு காலில் தரையிறங்குதல்.
ஒரு காலில் குதித்து அதே காலில் தரையிறங்குதல்.
7.சரி அல்லது பிழை எனக் குறிப்பிடு.
ஒருவரைப் பின்புறத்திலிருந்து தள்ளும் போது அவர் முதலில் எந்தக் காலை ஊன்றி,உடலைச் சமனிக்கிறாரோ,அதுவே அவரின் வலுவான கால் ஆகும்.
சரி
பிழை
