wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MULAIPPAARI

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

1. ஆட்டாந்தொழு என்னும் சொல் எதைக் குறிக்கும் ?

a)

ஆடு கட்டும் இடம்

b)

மாடு கட்டும் இடம்

2.

2. 2. தையலர் என்றால் யார் ?

a)

ஆண்கள்

b)

பெண்கள்

c)

குழந்தைகள்

3.

3.செவ்வாக்கிழமை என்னும் பேச்சுவழக்கு சொல்லின் சரியான உச்சரிப்பு என்ன ?

a)

செவ்வாக்கிழமை

b)

சேவைக்கெழம

c)

செவ்வாய்க்கிழமை

4.

4.பொங்கலிட்டு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?

a)

பொங்கல் + இட்டு

b)

பொங்கல் + லிட்டு

c)

பொங்க+ இட்டு

5.

5.ஓலைக்கொட்டான் - முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொல்லைக் கண்டுபிடி :

a)

ஒண்ணாந்தான்

b)

ஓடும்பிள்ளை

c)

ஒரு பானை