wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கணினியின் அடிப்படை தொழில்கள் உள்ளீடு,...................., வெளியீடு என்பனவாகும்.

a)

சேமித்தல்

b)

முறை வழிப்படுத்தல்

c)

வேகம்

d)

செம்மை

2.

பொதிந்த கணினிகள் உள்ள சாதனங்களுக்கு உதாரணமாக அமையாதது எது?

a)

துணிச் சலவைப் பொறி

b)

நவீன மோட்டார் வாகனம்

c)

தொலைக்காட்சி

d)

இலக்கமுறை வெப்பமானி

3.

உள்ளீட்டு சாதனத்திற்கு உதாரணமாக அமைவது எது?

a)

அச்சுப்பொறி

b)

தெரிவிப்பி

c)

சாவிப் பலகை

d)

ஒலிபெருக்கி

4.

இது ஓர்.......................... சாதனம் ஆகும்

a)

உள்ளீட்டு

b)

வெளியீட்டு

c)

தேக்க

d)

தொடர்பாடல்

5.

பின்வருவனவற்றுள் வெளித் தேக்க சாதனம் அல்லாதது எது

a)
b)
c)
d)