Worksheets12tm லூகாஸ் சோதனை , விக்டர் மேயர் சோதனை
Total questions: 10
Worksheet time: 5mins
லூகாஸ் காரணி என்பது
அ) conc Hcl மற்றும் நீரற்றZnC l 2
ஆ) நீர்த்த Hcl மற்றும் நீர்த்த Z nC l 2
இவ்வகையான ஆல்ககால் லுகாஸ் காரணியுடன் உடனடியான கலங்கல் தன்மையை கொடுக்கிறது
அ) ஓரினையஆல்கஹால்
ஆ) மூவினைய ஆல்கஹால்
இவ்வகையான ஆல்கஹால் லுகாஸ் காரணியுடன் மெதுவான கலங்கல் தன்மையை கொடுக்கிறது
அ) ஓர் இணைய ஆல்கஹால்
ஆ ) ஈர் இணைய ஆல்கஹால்
இவ்வகையான ஆல்ககால் விக்டர் மேயர் காரணியுடன் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது
அ) ஓர் இணைய ஆல்கஹால்
ஆ) ஈர் இணைய ஆல்கஹால்
எவ்வகையான ஆல்ககால் விக்டர் மேயர் காரணியுடன் நீல நிறத்தைக் கொடுக்கிறது
அ) ஓர் இணைய ஆல்கஹால்
ஆ) ஈரிணையை ஆல்கஹால்
இவ்வகையான ஆல்ககால் விக்டர் மேயர் காரணியுடன் வினை புரிவதில்லை
அ) மூவினை ஆல்கஹால்
ஆ) ஈறினைய ஆல்கஹால்
ஓரின ஆழ்ஹாலிலிருந்து ஆல்கைல் ஹைலைட்உருவாகும் வினை வழிமுறை
அ) S N 1
ஆ) S N 2
..........வினையூக்கி முன்னிலையில் மெத்தனால் குளோரோ மீத்தேன் ஆக மாற்றப்படுகிறது
அ) பொட்டாசியம் டை குரோமேட
ஆ) பிரிடின்
......... வினையூக்கி முன்னிலையில் எத்தனால் ஈத்தீன் ஆக மாற்றப்படுகிறது
அ) அடர் Hcl
ஆ) அடர்H 2SO 4
நீர் அகற்றும் வினை வரிசையில் அதிக வினைபுரியும் தன்மை கொண்ட ஆல்கஹால்
அ) ஓரினை ஆல்கஹால்
ஆ) மூவ் இனைய ஆல்கஹால்
