wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய தினப் புதிர்ப் போட்டி (2021)

Total questions: 30

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

செம்பருத்தி மலரை நம் நாட்டு தேசிய மலராக பிரகடனம் செய்தவர் யார்?

a)

துன்கு அப்துல் ரஹ்மான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துன் உசேன் ஓன்

d)

துன் டாக்டர் மகாதீர்

2.

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் கருப் பொருள் என்ன?

a)

ஒரே மலேசியா

b)

பரிவுமிக்க மலேசியா

c)

தேசிய தின விழா

d)

கொரோனாவைத் தடுப்போம்

3.

மலேசியாவின் தற்பொழுதைய பிரதமர் யார்?

a)

துன்கு அப்துல் ரஹ்மான்

b)

அப்தும் ரசாக் உசேன்

c)

துன் ஹுசேன் ஓன்

d)

தான் ஶ்ரீ முஹிடின் யாசின்

4.

ஜாலோர் கெமிலாங் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

ஒற்றுமை

b)

வீரம்

c)

மன்னராட்சி

d)

உள தூய்மை

5.

நம் நாட்டில் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

6.

ஏன் நாம் அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்த வேண்டும்?

a)

நாட்டுபற்றையும் இனத்தின் தனித்துவத்தையும் வளர்க்க

b)

சண்டை உருவாக்க

c)

பொறமை குணம் தரிக்க

7.

நாடு அமைதியுடனும் சுபிட்சத்துடனும் இருப்பதை உறுதி செய்ய இயலும்


இக்கூற்றினை விளக்கும் கோட்பாடு எது?

a)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

b)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

c)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

d)

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்

e)

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

8.

தேசிய கோட்பாடு எந்த வருடத்தில் உருவாக்கப்பட்டது?

a)

13 Mei 1947

b)

13 Mei 1957

c)

13 Mei 1963

d)

13 Mei 1970

9.

தேசிய கோட்பாடு உருவாக காரணமாக இருந்த சம்பவம் யாது?

a)

சுதந்திர தினம்

b)

மலேசிய தினம்

c)

இனக் கலவரம்

10.

மலேசிய அரசு எந்த ஆண்டு சமயங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆறு வகையான பண்டிகைகளை மலேசிய மக்களின் முதன்மைப் பண்டிகைகளாக அரசு அறிவித்தது ?

a)

2003ஆம் ஆண்டு

b)

2000ஆம் ஆண்டு

c)

2001ஆம் ஆண்டு

11.

நம் நாட்டின் தேசிய பறவை என்ன ?

a)
b)
c)
d)
12.

நம் நாட்டின் தேசிய சின்னத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
13.

இரட்டை கோபுரம் மலேசியாவின் எந்த இடத்தில்அமைந்துள்ளது ?

a)

மலாக்கா

b)

கோலாலம்பூர்

c)

சிராம்பான்

d)

போர்ட்டிக்சன்

14.

நம் நாட்டின் தேசிய பழம் என்ன ?

a)
b)
c)
d)
15.

சாப் கோ மே பண்டிகையை இவர்கள் கொண்டாடுவார்கள்

a)

கிறிஸ்துவர்

b)

இந்தியர்

c)

சீனர்

16.

ஒரு மாத நோன்புக்குப் பிறகு கொண்டாடப்படும்

a)

தீபாவளி

b)

கிறிஸ்துமஸ்

c)

ஹரிராயா

17.

நம் நாட்டின் தற்போதையப் பிரதமர் யார்?

a)
b)
c)
d)
18.

ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?

a)

13

b)

12

c)

14

19.

2021-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?

a)

60

b)

64

c)

63

d)

65

20.

நமது நாட்டில் தயாரித்த முதல் வாகனம் எது ?

a)

A) புரோட்டோன் வீரா

b)

A) புரோட்டோ வாஜா

c)

A) புரோட்டோன் சாகா

21.

மலாக்காவைத் தோற்றுவித்தவர் _______________

a)

ஹங் துவா

b)

துன் மகாதீர்

c)

பரமேஸ்வரா

22.

மலேசியாவின் சுதந்திர முழக்கம் ___________ முறை முழங்கப்பட்டது.

a)

10

b)

5

c)

7

23.

நமது நாட்டிற்கு வந்த கடைசி அந்நியர் யார் ?.

a)

டச்சுக்காரர்கள்

b)

சீனர்கள்

c)

பிரிட்டிஷ்காரர்கள்

24.

நமது நாட்டின் கருப்பு நாள் என கூறப்படும் ____________ - இல் நிகழ்ந்த இன கலவரம் நமது நாட்டின் தேசியக் கோட்பாடு உருவாகக் காரணமாக அமைந்தது.

a)

13 மே 1968

b)

13 மே 1969

c)

16 மே 1969

25.

நமது நாட்டில் மாமன்னர்கள் எவ்வாறு தேர்தெடுக்கப்படுகின்றனர் ?

a)

பிரதமர் மன்றம்

b)

அரசர் மன்றம்

c)

அமைச்சர் மன்றம்

26.

தேசிய நினைவுச் சின்னம் எதனால் வடிவமைக்கப்பட்டது?

a)

வெள்ளி

b)

வெண்கலம்

c)

தங்கம்

27.

ஜாலுர் கெமிலாங்கை வடிவமைத்தவர் யார்?

a)

இஞ்சே முகமட் ஹம்சா

b)

இஞ்சே ரம்லி

c)

இஞ்சே சுடிர்மான்

28.

மலேசிய நாள் எப்பொழுது கொண்டாடப்படும்?

a)

31 செப்டம்பர்

b)

17 செப்டம்பர்

c)

16 செப்டம்பர்

29.

இவ்வருட தேசிய தினம் எந்த கிழமையில் கொண்டாடப்பட்டது?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

வியாழன்

d)

வெள்ளி

30.

நம் நாட்டின் ஆறாவது பிரதமர் யார்?

a)

துன் மகாதீர் பின் முகமது

b)

டான்ஸ்ரீ மொகிதின் யாசின்

c)

நஜீப் துன் ரசாக்

d)

துங்கு அப்துல் ரகுமான்