wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிங்கம்__________

a)

முழங்கும்

b)

குரைக்கும்

2.

புலி__________

a)

ஊளையிடும்

b)

உறுமும்

3.

கழுதை___________

a)

கனைக்கும்

b)

கத்தும்

4.

நாய்__________

a)

குரைக்கும்

b)

ஊளையிடும்

5.

ம ர ____கொ த் தி.

a)

ஞ்

b)

ங்

6.

வா____கோ ழி.

a)

ண்

b)

ன்

7.

வ ரி ____கு தி ரை.

a)

க்

b)

ச்

8.

ல்+ஊ=______

a)

லு

b)

லூ

9.

ய்+ஐ=_______

a)

யை

b)

யே

10.

ள்+ஏ=_______

a)

ளே

b)

ளெ

Similar Resources on Wayground