Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இன்றையப் பாடத்தின் தலைப்பு என்ன?

a)

என் வசிப்பிடப் பகுதி

b)

இது என் வசிப்பிடம்

c)

நாட்டை நேசிப்போம்

2.

ஒவ்வொரு வசிப்பிடப் பகுதி எவ்வாறன நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது?

a)

உயர்நிலப் பகுதி

b)

மக்க ளின் வாழ்வியல்

c)

வானம்

d)

மணல் பகுதி

3.

புளோரன்ஸ் ஜேசி எங்கு வசிக்கிறார்?

a)

சரவாக்

b)

சபா

c)

பெர்லிஸ்

d)

பேராக்

4.

எந்த மாதிரியான பயிர்த்தொழில் மலைகள் நிறைந்த நிலப்பரப்பில் பயிரிடலாம்?

a)

மலைகள்

b)

செம்பனை

c)

சமநிலப் பகுதி

d)

ரப்பர்

5.

யாருக்கு புளோரன்ஸ் ஜேசி மின்னஞ்சல் அனுப்பினான்?

a)

லுக்மான்

b)

ஹாக்கிமி

c)

லுக்மான், ஹாக்கிமி,பீட்டர்

d)

ரவி, அர்விந்,குமார்

6.

பீட்டர் ஜாக்சன் எங்கு வசிக்கிறான்?

a)

சரவாக்

b)

சபா

c)

பேராக்

d)

சிங்கப்பூர்

7.

ஜோகூர் பாருவின் இயற்பெயர் என்ன?

a)

மிரி நகரம்

b)

ரானாவ்

c)

தம்பாக் ஜோகூர்

d)

தஞ்சோங்

புத்ரி

8.

ரானாவ் என்ற

பெயர் எப்படி உருவானது.

a)

செம்பனை

b)

ரப்பர்

c)

நெல் வயல்

d)

மலைப்பகுதி

9.

எந்த அமைப்பு கினபாலு தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியத் தளமாகப் பிரகடனப்படுத்தியது?

a)

Tapak Warisan Dunia

b)

UNESCO

c)

WHO

d)

UNICEF

10.

சுல்தான் அபு பாக்கார் எந்த மாநிலத்தின் சுல்தான் ஆவார்?

a)

ஜொகூர்

b)

பேராக்

c)

சிலாங்கூர்

d)

கிள்ளான்