wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5- 25.8.2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நெம்புகோல் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

5

c)

3

d)

7

2.

ரம்பம் எந்த வகை எளிய எந்திரத்தைச் சார்ந்தது?

a)

கப்பி

b)

சாய்தளம்

c)

ஆப்பு

d)

நெம்புகோல்

3.

கூட்டு எந்திரம் என்றால் என்ன ?

a)

எளிய எந்திரம்

b)

கடினமான எந்திரம்

c)

ஒன்றுக்கு மேற்பட்ட எளிய எந்திரம்

4.

தள்ளுவண்டியில் காணப்படும் எளிய எந்திரங்களைக் குறிப்பிடுக.

a)

சக்கரமும் இருசும், ஆப்பு

b)

நெம்புகோல், சக்கரமும் இருசும்

c)

சாய்தளம், சக்கரமும் இருசும்

d)

பற்சக்கரம், நெம்புகோல்

5.

ஒரு பொருளை உயரமான இடதிதிற்கு கொண்டு செல்லவும் இறக்கவும் பயன்படும் எளிய எந்திரம் எது ?

a)

ஆப்பு

b)

நெம்புகோல்

c)

கப்பி

d)

பற்சக்கரம்

6.

ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களிலும் சாய்தளத்தைக் கொண்டிருக்கும்.............

a)

சக்கரமும் இருசும்

b)

சாய்தளம்

c)

நெம்புகோல்

d)

ஆப்பு

7.

பொருள்களை இணைப்பதற்கு பயன்படும் எளிய எந்திரம் எது ?

a)

நெம்புகோல்

b)

திருகாணி

c)

ஆப்பு

d)

சாய்தளம்

8.

இப்படம் எவ்வகை நெம்புகோலைக் காட்டுகிறது.

a)

நான்காம் வகை

b)

முதல் வகை

c)

இரண்டாம் வகை

d)

மூன்றாம் வகை

9.

எளிய எந்திரம் என்றால் என்ன ?

a)

ஒன்றுக்கு மேற்பட்ட எளிய எந்திரம்

b)

வேலையைச் சுபமாக்கும் கருவி

c)

வேலையக் கடினமாக்கும் கருவி

d)

மனிதனுக்கு தொல்லைக் கொடுக்கும் கருவி

10.

ஒரு பொருளை பிளக்க, துண்டிக்க பயன்படும் கருவி எது ?

a)

சாய்தளம்

b)

ஆப்பு

c)

சக்கரமும் இருசும்

d)

பற்சக்கரம்