Worksheetsநோயும் மருந்தும்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
1. உடல் நலம் என்பது __________ இல்லாமல் வாழ்வது ஆகும்.
a)
பணி
b)
மணி
c)
பிணி
2.
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ___________
a)
மூன்று
b)
பத்து
c)
இருபது
3.
3. இவையுண்டார் பிரித்தெழுதுக
a)
இ+ உண்டார்
b)
இவை+உண்டார்
c)
இவ்+யுண்டார்
4.
4. தாம் + இனி சேர்த்தெழுதுக
a)
தாமனி
b)
தாம்இனி
c)
தாமினி
5.
5. நீலகேசியில் அமைந்துள்ள பாடலின் தலைப்பு __________________
a)
நீயும் நானும்
b)
நோயும் மருந்தும
c)
பசுவும் பன்றும்
6.
6. பிணி என்பதன் பொருள் _______
a)
கசப்பு
b)
மகிழ்ச்சி
c)
துன்பம்
7.
7. ஓர்தல் என்பது ___________
a)
நல்லறிவு
b)
நல்லொழுக்கம்
c)
நற்பண்பு
8.
8. திரி என்பதன் பொருள் ___________
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
100 %
