NEW
Font size
Worksheetsவக்கியம்
Total questions: 5
Worksheet time: 3mins
1. வாக்கியத்தில் இடம் பெற வேண்டியவை யாவை?
I. எழுவாய்
II. செயப்படுபொருள்
III. பயனிலை
I. எழுவாய்
II. பயனிலை
III.சுட்டெழுத்து
I. எழுவாய்
II.வேற்றுமை உருபு
III. செயப்படுபொருள்
iv. பயனிலை
வினைச்சொல் என்றால் என்ன?
ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும்.
ஒருவரைக் குறிப்பதாகும்
எதை வைத்து செய்கிறார் என்பதாகும்.
தொடர்படத்தில் கவனிக்க வேண்டியவை
எத்தனை பேர், பால், இடம், என்ன செய்கின்றனர், எப்படிச் செய்கின்றனர்
எத்தனை பேர், வேலைச் செய்பவரின் முகவரி, எப்படிச் செய்கின்றனர்
எத்தனை பேர், நிறம், என்ன செய்கின்றனர், எப்படிச் செய்கின்றனர்
தொடர்படத்திற்கு ஏற்ற வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
i. காகம் வெயிலில் பறந்து வந்தது. .
ii.காகத்திற்கு தாகம் ஏற்பட்டு தேடிய போது கண்ணாடிப் புட்டி இருப்பதைக் கண்டது.
iii. காகத்தின் அழகு உள்ளே நழையவில்லை.
iv. காகம் அருகில் இருக்கும் சிறு கற்களைக் புட்டியில் போட்டது..
v, காகம் தண்ணீரைக் கூடித்துவிட்டு மகிழ்ச்சியாகப் பறந்தது.
i. காகத்தின் அழகு உள்ளே நழையவில்லை.
ii. காகம் அருகில் இருக்கும் சிறு கற்களைக் புட்டியில் போட்டது..
iii காகம் தண்ணீரைக் கூடித்துவிட்டு மகிழ்ச்சியாகப் பறந்தது.
iv. காகம் வெயிலில் பறந்து வந்தது. .
v.காகத்திற்கு தாகம் ஏற்பட்டு தேடிய போது கண்ணாடிப் புட்டி இருப்பதைக் கண்டது.
i. காகம் அருகில் இருக்கும் சிறு கற்களைக் புட்டியில் போட்டது..
ii காகம் தண்ணீரைக் கூடித்துவிட்டு மகிழ்ச்சியாகப் பறந்தது.
iii. காகம் வெயிலில் பறந்து வந்தது. .
iv.காகத்திற்கு தாகம் ஏற்பட்டு தேடிய போது கண்ணாடிப் புட்டி இருப்பதைக் கண்டது.
v. காகத்தின் அழகு உள்ளே நழையவில்லை.
எது சரி?
1. கண்மணியும் அவளது நண்பர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
2. நொட்டியாட்டம் விளையாடும்போது, கண்மணி கீழே விழுந்து விபத்துக்குள்ளானாள்.
3. கண்மணியின் நண்பர்கள் அவளை அவளவது வீட்டிற்குக் கொண்டுச் சென்றனர்.
4. கண்மணியின் நண்பர்கள் அவளுக்கு மருந்துப் பூசி ஆறுதல் கூறினர்.
