Worksheetsஅறிவியல் ஆண்டு 5- 11.8.2021
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பூமியின் இயற்கைத் துணைக்கோள் எது ?
a)
சூரியன்
b)
செவ்வாய்
c)
நிலா
d)
நடசத்திரம்
2.
நிலவு தன் அச்சில் சழலவும் பூமியைச் சுற்றி வரவும் எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ளும்?
a)
23 1/7
b)
21 1/3
c)
27 1/3
d)
27 3/1
3.
ஒரு வருடத்தில் நிலவு பூமியை எத்தனை முறை சுற்றி வரும் ?
a)
10
b)
11
c)
12
d)
13
4.
நிலவு தன் அச்சில் எத்திசையிலிருந்து சழல்கிறது?
a)
கிழக்கிலிருந்து மேற்கு
b)
தெற்கிலிருந்து வடக்கு
c)
மேற்கிலிருந்து கிழக்கு
d)
வடக்கிலிருந்து தெற்கு
5.
நிலவு இரவு நேரத்தில் ஒளி வீச காரணம் என்ன?
a)
நிலவு நட்சத்திர ஒளியைப் பிரதிபலிக்கிறது
b)
நிலவுக்கு சுய ஒளி உண்டு
c)
நிலவு சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது.
d)
நிலவு தன் அச்சில் சுழல்கிறது.
6.
நிலவின் நகர்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாள்காட்டி எது ?
a)
திருவள்ளுவர் நாள்காட்டி
b)
மதிமான நாள்காட்டி
c)
ஹிஜ்ரி நாள்காட்டி
d)
ஆங்கில நாள்காட்டி
100 %
