wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தகாப் பின்னம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
a)

35\frac{3}{5}

b)

15\frac{1}{5}

c)

55\frac{5}{5}

d)

25\frac{2}{5}

2.

சரியான விடையைக் கண்டறிக.

a)

முழு

b)

முக்கால்

c)

கால்

d)

பாதி

3.

தகுப் பின்னங்களை அடையாளம் காண்க.

a)

58\frac{5}{8}

b)

32\frac{3}{2}

c)

41\frac{4}{1}

d)

15\frac{1}{5}

4.

சரியான பின்னத்தைக் கண்டறிக.

a)

48\frac{4}{8}

b)

58\frac{5}{8}

c)

59\frac{5}{9}

d)

57\frac{5}{7}

5.

சரியாகப் பெயரிடவும்.

a)

முக்கால்

b)

முழு

c)

கால்

d)

பாதி

6.

தகாப் பின்னங்களைக் கண்டறிக.

a)

 83\frac{8}{3}  

b)

 43\frac{4}{3} 

c)

 95\frac{9}{5}  

d)

 72\frac{7}{2}  

7.

பின்னத்தின் பெயரைக் கண்டறிக.

a)

கலப்புப் பின்னம்

b)

கால்

c)

தகுப் பின்னம்

d)

முழு

8.

 36\frac{3}{6}  இது என்ன பின்னம்

a)

தகாப் பின்னம்

b)

தகு பின்னம்

c)

கலப்புப் பின்னம்

9.

 42\frac{4}{2}  இது என்ன பின்னம் என்று அழைப்பர்?

a)

தகாப் பின்னம்

b)

தகு பின்னம்

c)

கலப்புப் பின்னம்

10.

மூன்றில் இரண்டு  -இதனைப் பின்னத்தில் எழுதினால்.....


a)

 23\frac{2}{3}  

b)

 34\frac{3}{4}  

c)

 32\frac{3}{2}  

11.

இவற்றுள் எது தகாப் பின்னம்?

a)

4324_3^2

b)

73\frac{7}{3}

c)

57\frac{5}{7}

12.

தகாப் பின்னத்தைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

பகுதி எண் பெரியதாக இருக்கும்

b)

பகுதி எண்ணும் தொகுதி எண்ணும் சமமாக இருக்கும்

c)

தொகுதி எண் பெரியதாக இருக்கும்

13.

எது தகாப் பின்னம்?

a)

நான்கில் மூன்று

b)

இரண்டில் ஒன்று

c)

மூன்றில் ஐந்து

d)

எட்டில் ஐந்து

14.

a)

104\frac{10}{4}

b)

135\frac{13}{5}

c)

134\frac{13}{4}

d)

24\frac{2}{4}

15.

தகாப் பின்னங்களைத் தேர்வு செய்க.

a)

45\frac{4}{5}

b)

54\frac{5}{4}

c)

1231\frac{2}{3}

d)

87\frac{8}{7}