wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கட்டடங்கள் ____________________ இருக்க பாள வடிவங்கள் உதவுகின்றன.

a)

உறுதியாக

b)

உறுதியில்லாமல்

c)

உயரமாக

2.

வீட்டின் கூரை முக்கோணப்பட்டக வடிவில் இருப்பதால் ____________ சுலபமாக் வழிந்தோட முடிகிறது.

a)

கடல் நீர்

b)

மழை நீர்

c)

நீர்

3.

இது என்ன வடிவம்?

a)

உருண்டை

b)

நீள் உருளை

c)

கனச் சதுரம்

4.

பாதுகாப்பான வசிப்பிடங்களை உருவாக்க ____________________ உதவுகின்றன.

a)

பாள வடிவங்கள்

b)

முக்கோண வடிவங்கள்

c)

இருபரிமாண வடிவங்கள்

5.

இந்த வடிவத்தின் பெயர் என்ன?

a)

சதுரம்

b)

கனச் சதுரம்

c)

கனச் செவ்வகம்

6.

____________ கட்டடங்களை வடிவமைக்க பாள வடிவமைக்க உதவுகின்றன.

a)

அசிங்கமான

b)

தரமில்லாத

c)

அழகான

7.

இப்படம் எந்த வடிவில் உள்ளது?

a)

செவ்வகம்

b)

கனச் செவ்வகம்

c)

கனச் சதுரம்

8.

லட்டு ___________ உருண்ட வடிவில் உள்ளது.

a)

உருண்டை

b)

வட்டம்

c)

கூம்பு

9.

பனிக்கூழ் எந்த வடிவில் உள்ளது?

a)

கூம்பு

b)

கூம்பகம்

c)

முக்கோணம்

10.

கூடாரம் என்ன வடிவம்?

a)

முக்கோணம்

b)

முக்கோணப் பட்டகம்

c)

கூம்பு