wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 - தொகுதிப்பெயர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அம்மா ஒரு ................. வாழைப்பழத்தை வாங்கினார்.

a)

சீப்பு

b)

கொத்து

c)

தார்

2.

ஒரு .......... ரம்புத்தானின் விலையைக் கண்டு அதிர்ந்து போனேன்.

a)

கொத்து

b)

சீப்பு

c)

குவியல்

3.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

சீப்பு - வாழைப்பழம்

b)

கொத்து - பூக்கள்

c)

குவியல் - ரம்புத்தான்

4.

.................ப் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

a)

கொத்தாக

b)

குவியலாக

c)

சீப்பாக

5.

யானை ........... வாழும் விலங்கு.

a)

மந்தையாக

b)

கூட்டமாக

c)

குவியலாக

6.

கோவிட் 19 பரவுதலைத் தடுக்க மக்கள் ........... இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

a)

கூட்டமாக

b)

மந்தையாக

c)

குவியலாக

7.

மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று பூங்............. வழங்கி ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

a)

கொத்து

b)

சீப்பு

c)

கன்று

8.

விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.

a)

குலைகளை

b)

கொத்துகளை

c)

கதிர்களை

9.

இரமணி திராட்சைக்........ வாங்கினான்.

a)

குவியல்களை

b)

குலைகளை

c)

கதிர்களை

10.

எஸ்தர் முற்றிய சோளக் ____________ களை வாங்கி வந்தாள்.

a)

குலைகளை

b)

கதிர்களை

c)

குவியல்களை

11.

விறகு வெட்டி விறகுக் _________________ தலையில் சுமந்து சென்றார்.

a)

தார்களைத்

b)

கட்டுகளைத்

c)

குலைகளைத்

d)

சீப்புகளைத்

12.

அப்பா இரண்டு _______________ வாழைப் பழங்களை வாங்கி வந்தார்.

a)

கொத்து

b)

சீப்பு

c)

குலை

d)

கதிர்

13.

திரு கேசவன் ரம்புத்தான் _________________ விற்பனைக்காக ஏற்றுமதி செய்தார்.

a)

தார்களை

b)

கொத்துகளை

c)

குலைகளை

d)

சீப்புகளை

14.

திரு குமரன் வாழைத் ______________ சந்தையில் விற்றார்.

a)

குலைகளைச்

b)

தார்களைச்

c)

கொத்துகளைச்

d)

கதிர்களைச்

15.

திராட்சைக் ________________ மரத்தில் தொங்கின.

a)

கொத்துகள்

b)

குலைகள்

c)

சீப்புகள்

d)

கதிர்கள்

16.

மாந் _______________ உள்ள மாங்கனிகளை உறவினர் சுவைத்து உண்டனர்.

a)

தோப்பு

b)

தோப்பில்

c)

குவியல்

d)

குவியலில்

17.

சாலையில் கற்கள் ___________________ கொட்டி வைக்கப்பட்டிருந்தன.

a)

குவியலில்

b)

தோப்பில்

c)

குவியலாகக்

d)

கட்டுகளைக்

18.

மணற் _________________ சிறுவர்கள் மணல்வீடு கட்டி மகிழ்ந்தனர்.

a)

குவியலில்

b)

குவியலாகக்

c)

தோப்பு

d)

கட்டுகளைச்

19.

திரு குமரனின் தென்னந் __________________ ஆற்றங்கரை ஓரத்தில் உள்ளது.

a)

தோப்பு

b)

குவியல்

c)

தோப்பில்

d)

குவியலாக

20.

ஆசிரியர் சொல் ____________________ சொற்களை எடுத்து எழுதச் சொன்னார்.

a)

குவியலில்

b)

தோப்பு

c)

தோப்பில்

d)

குவியலிலிருந்து