wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz maths 4

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

234 589

4 இன் இலக்க மதிப்பு

a)

400

b)

4000

c)

40000

d)

4100

2.

இவற்றுள் எது பகா எண்

a)

53

b)

55

c)

71

d)

25

3.

கிட்டிய ரிங்கிட்டுக்கு மாற்றுக

RM 657.30

a)

RM 657

b)

RM 658

c)

RM 656

d)

RM 650

4.

0.5 = ----------நிமிடம்

a)

15

b)

30

c)

50

d)

60

5.

இப்படத்தின் முகடு என்ன

a)

Melayu

b)

Cina

c)

India

d)

lain-lain

6.

எது சொத்துடைமை

a)

கடன் பற்று அட்டை

b)

வங்கியிருப்பு

c)

தவணை முறையில் வாங்கிய மகிழுந்து

d)

செலுத்த வேண்டிய வட்டி

7.

70 mm = ---------- cm

a)

700 cm

b)

7 cm

c)

0.7 cm

d)

70 cm

8.

இவ்வடிவத்தின் ஒரு பக்கம் 3cm எனின்..

இவ்வடிவத்தின் கனஅளவு என்ன

a)

9

b)

12

c)

27

d)

45

9.

3/4 மணி நேரம் = ........................நிமிடம்

a)

60

b)

30

c)

15

d)

45

10.

550 x 5 =

a)

2000

b)

2750

c)

2700

d)

2500