wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பூப்பந்து விளையாட்டு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பூப்பந்து விளையாட்டின் ஆடுகளம் எத்தனை பாகங்கள் கொண்டது?

a)

இரண்டு

b)

ஒன்று

c)

நான்கு

d)

மூன்று

2.

பூப்பந்து விளையாட்டில் எத்தனை பிரிவுகள் உள்ளன

a)

ஒற்றையர்

b)

இரட்டையர்

c)

ஒற்றையர் மற்றும் இரட்டையர்

3.

எந்த ஆண்டு பூப்பந்து விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்துக் கொண்டனர்?

a)

1982

b)

1992

c)

2002

d)

1980

4.

பூப்பந்து விளையாட்டினை வழி நடத்தும் ஆணயம் எது?

a)

BWF

b)

BMW

c)

ALL England

d)

WMF

5.

ஏறக்குறைய எத்தனை நாடுகளில் பூப்பந்து விளையாட்டு அதிகார பூர்வமாக விளையாடப் படுகிறது?

a)

200

b)

190

c)

180

d)

410

6.

பூப்பந்தின் இறகு பந்து மணிக்கு எத்தனை மைல் வேகம் செல்லும்?

a)

150

b)

100

c)

200

d)

700

7.

பூப்பந்து ஆடுகளத்தின் நீளம் என்ன?

a)

15.3 மீ

b)

14.2 மீ

c)

10.3 மீ

d)

13.4 மீ

8.

பூப்பந்து ஆடுகளத்தின் அகலம் எத்தனை மீட்டர்?

a)

6.1 மீ

b)

7.2 மீ

c)

10 மீ

d)

3.4 மீ

9.

இரட்டையர் பிரிவில் ஆடும் விளையாட்டில் ஒரு குழுவில் எத்தனை பேர் விளையாடுவர்?

a)

4

b)

2

c)

1

d)

3

10.

நமது நாட்டின் தலை சிறந்த பூப்பந்து விளையாட்டாளர் யார்?

a)

டத்தோ லீ சொங் வேய்

b)

டத்தோ ஆனந்தன்

c)

முஹிடின்

d)

லின் டன்