NEW
Font size
Worksheetsபணம், வட்டி
Total questions: 10
Worksheet time: 5mins
வட்டியை கணக்கிடுக.
சேமிப்புத் தொகை : RM 50 000
வட்டி விகிதம் : 2%
RM 1 000
RM 51 000
RM 2 000
RM 100
வட்டியை கணக்கிடுக.
சேமிப்புத் தொகை : RM 30 000
வட்டி விகிதம் : 5%
RM 150
RM 1 500
RM 15
RM 15.50
வட்டி என்றால் என்ன?
உண்டியில் சேர்க்கும் பணம்
காப்புறுதித் திட்டம்
சேமிப்பிற்காகப் பொருளகம் ஓர் ஆண்டில் வழங்கும் தொகை
கூட்டு வட்டி என்றால் என்ன?
BONUS
ஒவ்வொரு ஆண்டு இறுதியில் இருக்கும் பொத்தப் பணத்திற்கு கிடைக்கும் வட்டி
சேமிப்பு பணம்
திரு ரவி 7.7.2021 இல் RM 15 000 ஐ ஒரு வங்கியில் 2% வட்டி விகிதத்தில் சேமித்தார். 7.7.2022 ஆண்டில், அவர் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையைக் கணக்கிடுக.
RM 300
RM 600
RM 15 300
RM 14 700
திருமகள் RM1000 ஐ வங்கியில் சேமித்தாள். ஒரு வருடத்திற்குப் பிறகு, அந்த வங்கி அப்பணத்திற்கு 1%வட்டி வழங்கியது. திருமகள் பெற்ற வட்டிப் பணத்தைக் கணக்கிடுக.
RM 10
RM 20
திரு.மணியம் ஒரு கூட்டுறவு கழகத்தில் RM10000 ஐ முதலீடு செய்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு, அக்கழகம் 3%இலாப ஈவு வழங்கியது. திரு. மணியம் பெற்ற இலாப ஈவு எவ்வளவு?
RM 200
RM 300
மாதவன் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புப் பணமாக RM3500 வைத்திருந்தார். ஓர் ஆண்டிற்கான வட்டி 3% வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டிற்கு பிறகு, மாதவனின் வட்டிப்பணத்தைக் கணக்கிடுக.
RM 525
RM 515
திரு.ராஜா RM40 000 ஒரு வங்கியில் சேர்த்து வைத்தார். ஒரு வருடத்தில் அந்த வங்கி 3% வட்டி வழங்கியது.அவர் வங்கியில் உள்ள மொத்த வட்டிப் பணம் எவ்வளவு?
RM 1100
RM 1200
வட்டியை கணக்கிடுக.
சேமிப்புத் தொகை : RM 50 000
வட்டி விகிதம் : 2%
RM 1 000
RM 51 000
RM 2 000
RM 100
