Worksheetsமணிமேகலை
Total questions: 10
Worksheet time: 5mins
1.மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர்
கம்பா்
இளங்கோவடிகள்
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
2.தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று .......................... சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்
கம்பா்
இளங்கோவடிகள்
பாரதியாா்
3.இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்..........................
மணிமேகலை
திருக்குறள்
ராமாயணம்
4.தங்கத் தூண்களிலே .......... மாலைகளைத் தொங்கவிடுங்கள்.
வைர
முத்து
பவள
5.தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப்...................பரப்புங்கள்.
விதையை
புதிய மணலைப்
முத்துகளை
6.மரங்கள் தாழ்ந்து நிழல்தரும் ஊர் மன்றங்களிலும் நல்லன பற்றிச் ...............
சொற்பொழிவாற்றுங்கள்.
பேசுங்கள்
எழுதுங்கள்
7.இந்திர விழா எத்தனை நாள் நடைபெறும் நாள்?
29
28
21
8.எண்பேராயம் என்பது எத்தனை போ் கொண்ட குழு?
7
6
8
9.மணிமேகலை ------------சமய காப்பியம் ஆகும்
சமண
பெளத்த
வைணவ
10,பொலம் என்ற சொல்லின் பொருள்----------......
பொன்
வெள்ளி
வைரம்
