Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வழக்கு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை ....................எனப்படும்.

a)

பொருள்

b)

தகுதி

c)

வழக்கு

2.

2.வழக்கு........... வகைப்படும்

a)

6

b)

5

c)

2

3.

3.ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை

4.

4.இயல்பு வழக்கு..........வகைப்படும்.

a)

3

b)

2

c)

4

5.

5.இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் .............ஆகும்.

a)

இலக்கணப்போலி

b)

இலக்கணமுடையது

c)

மரூஉ

6.

6,வாயில் என்னும் சொல்லைப் பேச்சு, வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது ................ ஆகும்.

a)

இலக்கணமுடையது

b)

மரூஉ

c)

இலக்கணப்போலி

7.

7.தகுதி வழக்கு .............. வகைப்படும்

a)

3

b)

2

c)

4

8.

8. மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை ..............என்பர்.

a)

மரூஉ

b)

மங்கலம்

c)

குழூஉக்குறி

9.

9.நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் ...................

a)

மரூஉ

b)

மங்கலம்

c)

இடக்கரடக்கல்

10.

10.போலி ...............வகைப்படும்

a)

6

b)

3

c)

4