NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காணோமாம்- சரியான எழுத்து வழக்கு சொல்லை எழுது
a)
காணவில்லையாம்
b)
காணோம்
c)
காணலை
2.
வாறோம் - சரியான எழுத்து வழக்கு சொல்லை எழுது.
a)
வர்றோம்
b)
வற்றோம்
c)
வருகிறோம்
3.
பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
a)
பூலோக + மெல்லாம்
b)
பூலோகம் + மெல்லாம்
c)
பூலோகம் + எல்லாம்
4.
கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்_______
a)
பூனை
b)
ஒட்டகச்சிவிங்கி
c)
யானை
5.
கல்யாணத்தில் பின்பாட்டு பாடுபவர்_____
a)
குரங்கு
b)
யானை
c)
பூனை
6.
படத்தில் பசுக்கள் உண்பது_______
a)
நெகிழி
b)
காகிதம்
c)
பசும்புல்
7.
ஆன்றோர் இச்சொல்லின் பொருள்.........
a)
பெற்றோர்
b)
பெரியோர்
c)
உற்றோர்
8.
நெகிழிக்குப்பைகளால் விளைவது_______
a)
நன்மை
b)
தீமை
c)
வளம்
9.
எறும்பு _________ கல்லும் தேயும்.
a)
ஊரக்
b)
ஊறக்
c)
ஊறிக்
10.
கண்ணாடித்துண்டு - இதனை
எங்கு போடுவாய்?
a)
மட்கும் குப்பை
b)
மட்கா குப்பை
c)
சாக்கடை
Reset
