wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

THIRUKURAL TAHUN 3

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

......................................................................................

a)

தோன்றலின் தோன்றாமை நன்று.

b)

உயிரினும் ஓம்பப் படும்

c)

இன்மை புகுத்தி விடும்

2.

.............................................................

என்புத் தோல் போர்த்த உடம்பு.

a)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

c)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

3.

பொருள்:-

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

b)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

c)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

4.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றவை யவை.

a)

ஒருவர்க்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே ஆகும்; மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கினறவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.