Worksheetsசக்தி வடிவ மாற்றம்
Total questions: 8
Worksheet time: 4mins
படம், கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகிறது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?
இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி
இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி
இரசாயன சக்தி -----------மின்சக்தி ----------ஒளி சக்தி-----------------வெப்ப சக்தி
மின்சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி
சூரிய சக்தி ----------- மின்சக்தி ------------- இயக்க சக்தி
படம் Y பொருளின் சக்தி வடிவ மாற்றத்தைக் காட்டுகின்றது. Y பொருள் என்ன?
சூரிய அடுப்பு
கணிப்பொறி
விளக்கு
மகிழுந்து
படம், தென்னை மரத்திலிருந்து விழும்போது ஏற்படும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?
இயக்க சக்தி ------------------ உள்நிலை சக்தி
உள்நிலை சக்தி ------------------ இயக்க சக்தி
இரசாயன சக்தி ------------------ உள்நிலை சக்தி
உள்நிலை சக்தி ------------------ இரசாயன சக்தி
படம், விசிறி இயங்குவதைக் காட்டுகின்றது. இப்படத்தில் ஏற்படும் சக்தி வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.
இரசாயன சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி + வெப்ப சக்தி
இரசாயன சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி ----------- வெப்ப சக்தி
மின் சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி + வெப்ப சக்தி
மின் சக்தி ----------இயக்க சக்தி ------------ஒலி சக்தி --------- வெப்ப சக்தி
படம், மின் கேத்தலைக் காட்டுகின்றது. இப்படத்தில் ஏற்படும் சக்தி வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.
இரசாயன சக்தி ----------வெப்ப சக்தி ------------ஒளி சக்தி
இரசாயன சக்தி ----------வெப்ப சக்தி + ஒளி சக்தி
மின் சக்தி ----------ஒளி சக்தி + வெப்ப சக்தி
மின் சக்தி ----------வெப்ப சக்தி ----------- ஒளி சக்தி
சக்தி ஒரு ________________ மற்றொரு வடிவத்திற்கு __________________________ பெறுகிறது.
வடிவத்திலிருந்து, மாற்றம்
மாற்றம், வடிவத்திலிருந்து
இரசாயன சக்தியைப் பயன்படுத்தும் பொருள்களைத் தேர்ந்தெடுக.
இப்படத்தில் காணும் சக்தியின் வடிவ மாற்றத்தைத் தேர்ந்தெடுக.
இரசாயன சக்தி -------- மின்சக்தி -------ஒலி சக்தி --------வெப்ப சக்தி
இரசாயன சக்தி -------- மின்சக்தி -------ஒலி சக்தி + வெப்ப சக்தி
மின்சக்தி -------ஒலி சக்தி + வெப்ப சக்தி
மின்சக்தி -------ஒலி சக்தி ----------- வெப்ப சக்தி
