Worksheetsபண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்-பகுதி/-1
Total questions: 10
Worksheet time: 5mins
1.'தமிழ்த் தாத்தா' என அழைக்கப்பெற்றவா்...............
வ.உ,சி
உ.வே.சா.
திரு,வி,க
2.அக்கால அறிஞர்கள் .............நூற்றாண்டின் திண்ணைப் பள்ளிக்கூட விளைச்சல்கள்,
21ஆம்
18ஆம்
19ஆம்
3.கணக்காயரென்பது ......................பெயர்,
உபாத்தியாயருக்குப்
புலவருக்கு
தலைவா்க்கு
4.குழிமாற்று என்பது--................... குறிக்கும்
கூட்டல்
பெருக்கல் வாய்பாடு
கழித்தல்
5.அக்ஷராப்பியாசத்தை '.......................என்று சொல்வார்கள்.
மையாடல் விழா'
கல்வி கற்றல்
திருவிழா
6.பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள்.
ஆம்
இல்லை
7.உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை....................... வைப்பதென்று கூறுவார்கள்.
மனனம்
'முறை
கல்வி
8.உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க,..................அதனைப் பின்பற்றிச் சொல்லுவான்.
மாணாக்கன்
புலவா்
தலைவா்
9.முதன்முதலில் எந்த வயதில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றனா்?
7
6
5
10.மரத்தடியில் இருந்த,,,,,,,,,,,,,,,,,,,,,,நாளடைவில் சிறு குடிசைகளாக மாறின
பள்ளிக்கூடங்கள்
நிலையங்கள்
அலுவலகங்கள்
