Font size
Worksheetsசூரிய கிரகணம் சந்திர கிரகணம்
Total questions: 5
Worksheet time: 3mins
சந்திர கிரகணம் எப்பொழுது நிகழும்?
பூமி நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நேர்க்கோட்டில் இருக்கும்போது.
நிலா முழுமையாக கரு நிழல் பகுதிகிக்குள் இருந்தால் ஏற்படும்.
சந்திரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் இருக்கும் போது நிகழும்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரு வருடத்தில் 13 முறைகள் நேர்க்கோட்டில் வர வாய்ப்புண்டு. இருப்பினும், ஏன் கிரகணம் 13 முறை ஏற்படுவதில்லை?
பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றி வரும் பொழுது சில சமயங்களில் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் இருக்கும்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் நேர்க்கோட்டில் இருக்கும்.
நிலவின் ஒரு பகுதி புற நிழலாக இருக்கும்.
சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
7 நிமிடம்.
1 மணி நேரம்.
1 மணி 42 நிமிடம்.
42 நிமிடம்
சூரிய கிரகணம் எப்படி ஏற்படும்?
சூரியன், சந்திரனுக்கும், பூமிக்கும் இடையில் இருக்கும் போது.
பூமி,சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் இருக்கும் போது.
சந்திரன், சூரினுக்கும், பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் இருக்கும் பொழுது சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுவதால்.
சூரிய கிரகணம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
42 நிமிடம்.
7 நிமிடம்.
1மணி நேரம்.
1மணி 42 நிமிடம்.
