Worksheetsநிரப்புக.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.மரப்பொந்து=.........+...........
a)
மரம்+பொந்து
b)
மரப்+பொந்து
2.
2. அக்கரை=...........+..........
a)
அந்த+ கரை
b)
அ+கரை
3.
3. சூறை+காற்று=.........
a)
சூறக்காற்று
b)
சூறைக் காற்று
4.
4. கண்+இமைக்கும்=..........
a)
கண்ணிமைக்கும்
b)
கண்மைக்கும்
5.
5. மணியோசை=........+........
a)
மணி+ஓசை
b)
மணி+யோசை
6.
6. தேனிசை=..........+..........
a)
தேண்+இசை
b)
தேன்+இசை
7.
7. அகல உழுவதை விட ..........
உழுவதே மேல்
a)
ஆழ
b)
தாழ
8.
8. .......... பார்க்கின் சுற்றம் இல்லை
a)
நட்பு
b)
குற்றம்
9.
9. பழமொழி என்பது ........... மொழி
a)
இன்றுள்ளோர்
b)
மூத்தோர்
10.
10. கிளி யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?
a)
முகம்மது
b)
அகமது
100 %
