Worksheetsபத்தாம் வகுப்பு பாவகை பகுதி-2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நான்கு சீருடை யது-----
a)
குரல் அடி
b)
சிந்தடி
c)
அளவடி
2.
மூன்று சீர் உடையது----------
a)
குரல் அடி
b)
சிந்தடி
c)
அளவடி
3.
அசை எத்தனை வகைப்படும்?
a)
3
b)
4
c)
2
4.
நேர் நேர்----வாய்ப்பாடு
a)
தேமா
b)
புளிமா
c)
கருவிளம்
5.
நிரை நிரை---+
a)
தேமா
b)
புளிமா
c)
கருவிளம்
6.
நிரை நேர்------------
a)
தேமா
b)
புளிமா
c)
கூவிளம்
7.
நேர் நிரை நேர்-++---
a)
தேமாங்காய்
b)
புளிமாங்காய்
c)
கூவிளங்காய்
8.
----------------ஏகாரத்தில் முடிவது சிறப்பு
a)
வெண்பா
b)
ஆசிரியப்பா
c)
கலிப்பா
9.
ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என்று முடியும் பாவகை
a)
ஆசிரியப்பா
b)
வெண்பா
c)
வஞ்சிப்பா
10.
இயற்சீர் ,வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா
a)
வெண்பா
b)
ஆசிரியப்பா
c)
கலிப்பா
100 %
