Font size
Worksheetsஇயற்கணிதம்
Total questions: 10
Worksheet time: 5mins
மூன்று மாறிகளில் அமைந்த மூனறு நேரியல் சமன்பாடுளின் தொகுப்பிற்கு தீர்வுகள்
இல்லைஎனில், அத் தொகுப்பில்
உள்ள தளங்கள்
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றை ஒன்று வெட்டாது
x +y −3x = −6 , −7y + 7z = 7 , 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு
x = 1, y = 2, z = 3
x = −1, y = 2, z = 3
x = − y z =− 1, 2, = 3
x = 1, y = 2, z = 3
y3y−3 ÷ 3y27y−7 என்பத
79y
(21y−21)9y3
3y321y2 −42y+21
y27(y2−2y+1)
25x6 y6 z6256x8 y4 z10 -யின வர்க்கமூலம்
516∣∣∣∣y2x2z4∣∣∣∣
16 ∣∣∣∣x2z4v2∣∣∣∣
516∣∣∣xz2y∣∣∣
516∣∣∣∣yxz2∣∣∣∣
ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரை படம் ஒரு
நேர்கோடு
வட்டம்
பரவளையம்
அதிபரவளை யம்
x2+ 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை X அச் சோடு வெ ட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை
0
1
0 அல்லது 1
2
’y + 7= 13' எனில் ‘y' இன் மதிப்பு
(a)
c இன் மூன்று மடங்கை விட 10 அதிகம் எனும் ‘3c + 13' ஐக் குறிக்கிறது
சரி
தவறு
’n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று
n - 6 = 8
6 - n = 8
8 - n = 6
n - 8 = 6
43c என்பது 18 எனில் ‘c' இன் மதிப்பு
(a)
