NEW
Font size
WorksheetsClass 10
Total questions: 20
Worksheet time: 10mins
Whom did God send to help Moses since he has stammering problem ?
திக்குவாயாக இருந்த மோசேவுக்கு உதவ யாரை கடவுள் தேர்ந்தெடுத்தார் ?
Aaron
Matthew
Eliyaa
Yowan
Name the city where Jesus was born?
இயேசு பிறந்த ஊர் எது?
கானான் / Canan
கப்பர்நகூம் / kapparnahoom
பெத்தலகேம் / Bethlehem
யூதேயா / Yudeya
How many days and nights did it rain when Noah was on the ark?
நோவா பெட்டகத்தில் இருக்கும்போது எத்தனை நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது?
365
40
47
108
Who are the good monther in law - daughter in law combination shown in old testament?
பழைய ஏற்பாட்டில் காணப்படும் நல்ல மாமியார் - மருமகள் யார் ?
Naomi - Ruth
Martha- Mariyal
Eval - johnita
Mariyal - susannaa
Who recognized Jesus as the Messiah when he was presented at the Temple as a baby?
இயேசுவை குழந்தையாக காணிக்கையாக கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்டபோது இவர்தான் மெசியா என கண்டுகொண்டவர் யார்
Peter
Simeon
Erodh
yoseppu
What is the last book in the Bible?
வேதாகமத்தில் கடைசிபுத்தகம் எது
Matthew -மத்தேயு
Kings - அரசர்கள்
Revealation - திருவெளிப்பாடு
Makkabeyar -மக்கபேயர்
To what city was Saul traveling when he encountered a great and blinding light?
சவுல் மின்னல் ஒளியால் குருடாகியபோது எந்த நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார்
Nazareth
Damascus
Kaanan
Calvary
Before Jesus started preaching, what was his job?
பணி வாழ்க்கைக்கு முன் இயேசு என்ன தொழில் செய்தார்
Fisherman
Carpenter
Bread Baker
He did not work
For Whom jesus cried when th e person died
யார் இறந்த பொழுது இயேசு அழுதார்
Maartha
Mariyaal
Lazar
Nalla kalvan
Where did God give Moses the Ten Commandments?
10 கட்டளைகளை கடவுள் மோசேவுக்கு எங்கே தந்தார்
Mount Aararat
Mount Sinai
Mount Egypt
Mount Thabor
What animal does Moses compare the people of Israel to when speaking to the Lord?
மோசே கடவுளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது இஸ்ரேல் மக்களை என்னவென்று அழைத்தார்
Cows
Sheep
Lions
Dove
which of the following chapel is the place where popes are elected?
எந்த சிற்றாலயத்தில் பாப்பரசர் தேர்ந்தெடுக்கப் படுவார்
Vatican Chapel
Sistine Chapel
Rome chapel
St John Cathedral
How many books are in the New Testament?
புதிய ஏற்பாட்டில் மொத்தம் எத்தனை நூல்கள் உள்ளன
25
26
27
28
Choose the flag of Vatican City
பின்வருபவையில் வத்திக்கான் கொடி எது
யார் இவர்கள் ? / Who are they ?
Simon - paul - Thoma
Moses- Jesus - God
Moses- Jesus- Eliya
Abraham - Jesus - Moses
4-3-1-2
3-4-2-1
2-1-4-3
3-1-4-2
Church of Visitation was officially established in ........
மினவுதல் மாதா தேவாலயம் ...........ஆண்டு கட்டப்பட்டது
1848
1918
1900
1898
Choose ARCHDIOCESE OF KUALA LUMPUR
Which one of the below is not part of Church of Visitation ?
Chapel of Our Lady of Lourdes
Chapel of Our Lady of Fatima
Chapel of Sacret Heart
Chapel of St Paul the Hermit
Chrism mass usually take place during..................
கிறிஸ்மா திருப்பலி எப்போது நடைபெறும் ?
Lent
2 weeks before Christmas
1 week before New Year
On Ash Wednesday
