Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 50

Worksheet time: 1hrs 5mins

Name
Class
Date
1.

பொங்கல் எந்த் மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

a)

மார்கழி

b)

கார்த்திகை

c)

சித்திரை

d)

தை

2.

விளையும் _________________ முளையிலே தெரியும்

a)

மரம்

b)

செடி

c)

பயிர்

d)

தயிர்

3.

பொய்யாமொழி, பொதுமறை எனப் போற்றப்படும் தமிழ் நூல் எது

a)

ஆத்திசூடி

b)

திருமுறை

c)

பழமொழி

d)

திருக்குறள்

4.

உயிர் எழுத்துகள் மொத்தம்_______________

a)

1

b)

30

c)

12

d)

7

5.

'வருவான்' என்னும் சொல் எந்தக் காலத்தைக் குறிக்கிறது?

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

d)

வருங்காலம்

6.

இவற்றுள் எச்சொல் வன்தொடர்க் குற்றியலுகரத்தைக் காட்டுகிறது

a)

அன்னை

b)

பாக்கு

c)

கதிரவன்

d)

இரக்கம்

7.

திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?

a)

1330

b)

133

c)

100

d)

10

8.

இரண்டாம் வேற்றுமை உருபு_______________________ஆகும்

a)

கு

b)

ஆல்

c)

ஐ

d)

இருந்து

9.

ஆற்று நீர் சல சல வென ஓடியது.


இதில் உள்ள சல சல என்பது

a)

பழமொழி

b)

இணைமொழி

c)

மரபுத்தொடர்

d)

இரட்டைக்கிளவி

10.

திணை எத்தனை வகைப்படும்

a)

8

b)

6

c)

4

d)

2

11.

இருளின் எதிர்ச்சொல் என்ன?

a)

பகல்

b)

வெளிச்சம்

c)

இரவு

d)

நண்பகல்

12.

பாட்டும் கூத்தும்

a)

அங்கும் இங்கும்

b)

நன்மை தீமை

c)

ஆடல் பாடல்

d)

சுற்றும் முற்றும்

13.

காகம் காகா என்று

a)

அலறும்

b)

கத்தும்

c)

கரையும்

d)

சீறும்

14.

சூரியன் ________________ திசையில் உதிக்கும்

a)

அலறும்

b)

கத்தும்

c)

கரையும்

d)

சீறும்

15.

பொன் + தோடு

a)

பொன்தோடு

b)

பொற்றோடு

c)

பொற்தோடு

d)

பொன்னோடு

16.

இலைமறை __________போல

a)

பூ

b)

காய்

c)

தண்டு

d)

வேர்

17.

பலவின்பாலைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க

a)

குயவர்கள்

b)

மலர்

c)

யானைகள்

d)

நாற்காலி

18.

'தமிழுக்கும் அமுதென்று பேர்' எனும் பாடலை இயற்றிவர் யார்

a)

மாணிக்கவாசகர்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

திருவள்ளுவர்

19.

நெடிய ஓசையுடைய எழுத்தைத் தெரிவு செய்க

a)

ச

b)

கெ

c)

து

d)

ஔ

20.

(;) இக்குறியின் பெயர் என்ன?

a)

அரைப்புள்ளி

b)

முற்றுப்புள்ளி

c)

காற்புள்ளி

d)

வினாக்குறி

21.

படம் உணர்த்தும் செய்யுளைத் தெரிவு செய்க

a)

உடலினை உறுதி செய்

b)

ஐம்பொறி ஆட்சிகொள்

c)

ஊண்மிக விரும்பு

d)

ஏறுபோல் நட

22.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
23.
1)  துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A)  ஆகவே
b)
B)  எனவே
c)
A)  ஏனெனில்
24.
1)  பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.
a)
A)  உச்சிக் குளிர்ந்தனர்
b)
B)  வெளுத்து வாங்கினர்
c)
C)  தட்டி கழித்தனர்
25.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
26.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
27.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
28.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
29.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
30.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
31.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
32.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
33.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
34.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
35.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
36.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
37.

அந்த + பறவை =

a)

அந்த பறவை

b)

அந்தப் பறவை

c)

அந்தப் பரவை

38.

வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)

5

b)

7

c)

8

d)

6

39.

வாக்கியங்களில் உள்ள பிழையான வினைமரபைத் தெரிவு செய்க.

a)

அனிதா மலரைக் கொய்தாள்.

b)

வேடன் அம்பை எய்தினான்.

c)

இலட்சுமி கூடையை முடைந்தாள்.

d)

குயவன் பானையைச் செய்தான்.

40.

பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.

a)

தோன்றல்

b)

திரிதல்

c)

கெடுதல்

41.

ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.

a)

அன்னை,அம்மா,பிதா

b)

நண்பன், தோழன், அண்ணன்

c)

இல்லம், மனை, வீடு

d)

சூரியன், சந்திரன், கதிரவன்

42.

சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அம்மா காய்கறிகளை அறிந்து சமைத்தார்.

b)

மாறன் உளியை அறம் கொண்டு தீட்டினான்.

c)

பறவைகள் இறையைத் தின்றன.

d)

தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.

43.

"கு" உருபு ______ வேற்றுமை உருபு ஆகும்.

a)

நான்காம்

b)

ஐந்தாம்

c)

ஏழாம்

d)

முதலாம்

44.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

216

c)

246

d)

245

45.

'முயற்சியை விட்டு விடக்கூடாது' எனும் பொருளுக்கேற்ற ஆத்திசூடி எது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

ஈவது விளக்கேல்

d)

ஆறுவது சினம்

46.

எழுத்தறிவித்தவன் இறைவனாகும்.


கோடிடப்பட்ட சொல்லின் பொருள்

a)

எழுத்தாளர்

b)

ஆசிரியர்

c)

நிருபர்

d)

புலவர்

47.

குன்று ஆலயம் காடு


மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்

a)

பொருட்பெயர்

b)

இடப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

48.

இணையத்தின் வளர்ச்சியால் நாம் பல நன்மைகள் அடைந்துள்ளோம்___________________ தவறாக பயன்படுத்தினால் நமக்குத் தீமை விளைவது திண்ணம்

a)

ஆனால்

b)

எனவே

c)

இருப்பினும்

d)

எனவே

49.

கபிலனின் உறவினர்கள் அவனுடைய பணத்தைச் சுருட்டிக் கொண்டார்கள்.___________________ அவனை வீட்டை விட்டுத் துரத்தினர்

a)

அதற்காக

b)

ஏனெனில்

c)

மேலும்

50.

கவனக் குறைவாக வேலை செய்த பணியாளரிடம் அந்த அதிகாரி-________________ என கடிந்து கொண்டார்

a)

கிடு கிடு

b)

கடு கடு

c)

சிடு சிடு

d)

குடு குடு