Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அவ்வளவு + கனிவு =

a)

அவ்வளவுகனிவு

b)

அவ்வளவு கனிவு

c)

அவ்வளவுக்கனிவு

2.

இவ்வளவு + திறமை =

a)

இவ்வளவுத்திறமை

b)

இவ்வளவு திறமை

c)

இவ்வளவுதிறமை

3.

எவ்வளவு + தூய்மை =

a)

எவ்வளவுதூய்மை

b)

எவ்வளவுத்தூய்மை

c)

எவ்வளவு தூய்மை

4.

இவ்வளவு + பண்பு =

a)

இவ்வளவுப்பண்பு

b)

இவ்வளவுபண்பு

c)

இவ்வளவு பண்பு

5.

அவ்வளவு + சுவை =

a)

அவ்வளவு சுவை

b)

அவ்வளவுசுவை

c)

அவ்வளவுச்சுவை

6.

எவ்வளவு + குளிர் =

a)

எவ்வளவு குளிர்

b)

எவ்வளவுக்குளிர்

c)

எவ்வளவுகுளிர்

7.

.............................பெரிய வீட்டில் முதியவர் ஒருவர் தனிமையில் வாழ்கிறார்.

a)

எவ்வளவு

b)

அவ்வளவு

c)

இவ்வளவு

8.

புவிலன் ............................. தூரமாக இருந்தாலும் பள்ளிக்கு நடந்தே செல்வான்.

a)

எவ்வளவு

b)

அவ்வளவு

c)

இவ்வளவு

9.

............................. திறமை கொண்ட கயல்விழி இத்தனை நாள்கள் இலைமறை காய் போல் அல்லவா இருந்தாள்?

a)

எவ்வளவு

b)

அவ்வளவு

c)

இவ்வளவு

10.

"எழுத்துகள்............................. சிறியதாக இருந்தால் எப்படிப் படிப்பது?" என்று பாட்டி துளசியிடம் கேட்டார்.

a)

எவ்வளவு

b)

அவ்வளவு

c)

இவ்வளவு