wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Memory Verse - Aug (3)

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

"Where were you when I laid the foundations of the earth?"

Who said this to whom?


நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கிருந்தாய்?

யார் யாரிடம் சொன்னது?

a)

God to Jesus

தேவன் இயேசுவிடம்

b)

God to Job

தேவன் யோபுவிடம்

c)

God to Isaiah

தேவன் ஏசாயாவிடம்

d)

God to James

தேவன் யாக்கோபுவிடம்

2.

How do we show that we are wise and understanding?


நாம் ஞானியும் விவேகியுமாயிருக்கிறோம் என்று எப்படி காண்பிக்கவேண்டும்?

a)

by deeds

கிரியைகளினாலே

b)

by humility

சாந்தத்தினாலே

c)

by our good life

நடக்கையினாலே

d)

all of the above

மேல்குறிப்பிட்ட அனைத்தினாலும்

3.

In 1 Cor 1:10, Paul appeals to the Corinthians regarding what?


1 கொரி 1:10 ல், பவுல் கொரிந்தியருக்கு எதை குறித்து புத்தி சொல்லுகிறார்?

a)

giving

கொடுப்பது

b)

understanding

புரிந்துணர்வு

c)

divisions

பிரிவினை

d)

fear of the Lord

கர்த்தருக்கு பயப்படுதல்

4.

We are called to be perfectly united in what, according to 1 Cor 1:10


நாம் எவற்றில் சீர்பொருந்தியிருக்க வேண்டும் என்று பவுல் 1 கொரி 1:10ல் குறிப்பிடுகின்றார்?

a)

mind

மனதில்

b)

love

அன்பில்

c)

thought

யோசனையில்

d)

word

வார்த்தையில்

5.

What are the things you learn about God from Isai 40:28?

நீங்கள் ஏசாயா 40:28ல் இருந்து தேவனை பற்றி கற்றுக்கொள்ளும் காரியங்கள் எவை?

a)

His understanding is beyond our understanding

அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது

b)

He is the creator of the ends of the earth

அவர் பூமியின் கடையாந்திரங்களை சிருஷ்டித்த கர்த்தர்

c)

He will never tire or go weary

அவர் சோர்ந்து போவதுமில்லை களைப்படைவதுமில்லை

d)

He is everlasting God

அவர் அனாதி தேவன்

6.

What is the beginning of understanding?

எது அறிவின் ஆரம்பம்?

a)

fear of God

கர்த்தருக்கு பயப்படுதல்

b)

obeying God

கர்த்தருக்கு கீழ்ப்படிதல்

c)

loving God

கர்த்தரை நேசித்தல்

d)

none of the above

மேற்கண்ட எதுவும் இல்லை

7.

According to 1 John 5:20, Why has God given us understanding?


1 யோவான் 5:20 - தேவன் நமக்கு ஏன் புத்தியை கொடுத்திருக்கிறார்?

a)

for us to know him

நாம் அவரை அறிந்துகொள்வதற்கு

b)

for us to love him

நாம் அவரில் அன்புகூருவதற்கு

c)

for us to be in him

நாம் அவருக்குள் இருப்பதற்கு

d)

for us to obey him

நாம் கீழ்ப்படிவதற்கு

8.

Jesus is...

இயேசு...

a)

true God

மெய்யான தேவன்

b)

son of God

தேவனுடைய குமாரன்

c)

eternal Life

நித்திய ஜீவன்

d)

all of the above

மேற்கூறிய அனைத்தும்

9.

When will the peace of God, which transcends all understanding, guard your hearts and your minds in Christ Jesus?


எப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்?

a)

When we love God

நாம் தேவனின் அன்பு கூறும்போது

b)

When we obey God

நாம் தேவனுக்கு கீழ்ப்படியும் போது

c)

when we present our requests to God

நம் விண்ணப்பங்களை தேவனுக்கு தெரியப்படுத்தும்போது

d)

All of the above

மேற்கூறிய அனைத்தும்

10.

What is you understanding of "understanding" from the verses we have read on the topic so far?

இதுவரை "அறிவு/ புத்தி " என்ற தலைப்பில் நாம் படித்த வசனங்களிலிருந்து அறிவை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

a)

Understanding is the knowledge of the holy one

பரிசுத்தரின் அறிவே அறிவு

b)

No one can fathom the Lord's understanding

கர்த்தரின் புத்தி ஆராய்ந்து முடியாதது

c)

Jesus came to give us understanding

இயேசு வந்து நமக்கு புத்தியை தந்திருக்கிறார்

d)

We cannot lean on our own understanding

நாம் நம் சுயபுத்தியின் மேல் சாய கூடாது