Font size
WorksheetsYang Di-Pertuan Agong
Total questions: 8
Worksheet time: 1hrs 20mins
மாமன்னர் தலைமை ஏற்கும் மூன்று அரசுத் துறைகளைத் தேர்ந்தெடுக.
சட்டத்துறை
சட்டநீதித்துறை
நிர்வாகத்துறை
நீதித்துறை
இப்படம் எந்த துறையைக் காட்டுகிறது?
நிர்வாகத்துறை
சட்டத்துறை
நீதித்துறை
சட்டநீதித்துறை
சட்டத்துறை என்றால் என்ன?
நாட்டின் சிக்கல்களைக் களையும் துறை
நாட்டின் சட்டதிட்டங்களை தீர்க்கும் துறை
நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை
நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் துறை
மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனம் ஒன்பது மலாய் அரசர்கள் மத்தியில் நுட்பமான சுழல்முறையில் ......................... ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
பத்து
ஆறு
ஐந்து
மூன்று
அரசியலமைப்புச் சட்டம் ................... அட்டவனைப்படி மாட்சிமை தாங்கிய மாமன்னரின் உறுதிக் கடிதம் மக்களவைக்கும் மேலவைக்கும் அனுப்பப்படும்.
1ஆம்
2ஆம்
3ஆம்
4ஆம்
நீதித்துறை என்றால் என்ன?
நாட்டின் சம உரிமையை உருவாக்கும் துறை
நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை
நாட்டின் சட்டங்களை உருவாக்கும் துறை
நாட்டின் கொள்கைகளை அமல்படுத்தும் துறை
ஒற்றுமையின் அரணாக விளங்கும் மாமன்னரைப் போற்றுவதன் முக்கியத்துவம் என்ன?
நாட்டை பிற்காலத்தில் ஆள உதவியாக இருக்கும்
நாட்டின் சட்டத்திட்டங்களை மாற்றி வைக்க
நாட்டின் மீதும் மாமன்னர் மீதும் விசுவாசமாக இருப்பதை உணர்த்த
நாட்டின் அமைதியான குடிமகன் என்பதை உணர்த்த
மாட்சிமை தாங்கிய மாமன்னரை ஏன் குடிமக்களாகிய நாம் போற்ற வேண்டும்?
மாமன்னரின் சேவையைப் போற்றுவதற்கு
மாமன்னருக்கு அறிவுரை வழங்குவதற்கு
மாமன்னரை அதிகாரம் செய்வதற்கு
மாமன்னரிடன் பணிவாக நடந்து கொள்வதற்கு
