Worksheetsபுகுமுக வகுப்பு (திருக்குறள்-உள்ளுவது)
Total questions: 8
Worksheet time: 4mins
உள்ளுவது எல்லாம் ____________மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
உயர்வுஅள்ளல்
உயர்வுஇல்லை
உயர்வுஉள்ளல்
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
___________ தள்ளாமை நீர்த்து
தள்ளாமை
தள்ளினும்
தள்ளு
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை ____________
நீர்த்து
நீரை
நீரின்றி
_______________ எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅதுத ள்ளினும் தள்ளாமை நீர்த்து
கையாளுவது
உள்ளுவது
உள்ளேயிருப்பது
'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றி எண்ணவே கூடாது; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
எண்ணுவதெல்லாம் உயர்வைக் பற்றியே எண்ண வேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டால் அவ்வாறு எண்ணுவதை விட்டு விட வேண்டும்
எண்ணுவதெல்லாம் உயர்வைக் பற்றியே எண்ண வேண்டும் ; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
நாம் எப்பொழுதும் எண்ணுவதையெல்லாம் உயர்வாக எண்ண வேண்டும்
நாம் எப்பொழுதும் எண்ணுவதையெல்லாம் உயர்வாக எண்ண கூடாது
'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' திருக்குறளில் 'உள்ளுவது' எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உள்ளே
எண்ணுவது
நினைக்காதது
உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' திருக்குறளில் 'மற்றுஅது' எனும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
மற்றவை
அதையே
