wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

history 1

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

இலங்கை எத்தனை ஆண்டுகள் எழுத்து மூல வரலற்றைக் கொண்டது.

a)

2000

b)

2500

c)

3000

d)

3500

2.

நீரியல் தொழினுட்பம் என்பதனுள் உள்ளடங்காதது?

a)

குளம்

b)

கால்வாய்

c)

தடாகம்

d)

தூபிமனை

3.

இந்தியாவிலிருந்து ஆரியக்குழுக்கள் இலங்கைக்கு வருகை தர ஆரம்பித்த காலப்பகுதி

a)

கி.மு 6ம் நூற்றாண்டு

b)

கி.மு 5ம் நூற்றாண்டு

c)

கி.மு 4ம் நூற்றாண்டு

d)

4 கி.மு 3ம் நூற்றாண்டு

4.

இலங்கையில் குடியேற்றங்கள் இடம்பெற்ற வலயம்

a)

குறைவறள்வலயம்

b)

உலர் வலயம்

c)

ஈரவலயம்

d)

இடை உலர் வலயம்

5.

அரசர்களின் தலையீட்டுடன் குளம் அமைக்கும் முறை ஆரம்பமான காலப்பகுதி?

a)

கி.மு 6ம் நூற்றாண்டு

b)

கி.மு 5ம் நூற்றாண்டு

c)

கி.மு 4ம் நூற்றாண்டு

d)

கி.மு 3ம் நூற்றாண்டு

6.

பண்டுகாபய மன்னனால் அமைக்கப்படாத குளமாக அமைவது?

a)

காமினி வாவி

b)

ஜெய வாவி

c)

அபய வாவி

d)

திஸா வாவி

7.

இலங்கையில் பெருங்குளங்களை கட்ட ஆரம்பித்த மன்னர்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

8.

11 குளங்களை அமைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் மன்னன்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

9.

மின்னேரியாத் தெய்வம் என அழைக்கப்பட்ட மன்னன்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

10.

ஆயிரம் குளங்களை அமைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் மன்னன்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

11.

18 குளங்களை அமைத்ததாக மகாவம்சத்தில் கூறப்படும் மன்னன்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

12.

தாதுசேன மன்னனால் கலாவாவிக்குக் குறுக்கே அணைகட்டி உருவாக்கப்பட்ட குளம்?

a)

கலாவாவி

b)

பாதுலகவாவி

c)

மகாதத்தவாவி

d)

நாச்சதுவாவாவி

13.

பின்வருவனவற்றுள் தாதுசேன மன்னனால் அமைக்கப்பட்ட குளமாக அமையாதது?

a)

கலாவாவி

b)

பாதுலகவாவி

c)

மகாதத்தவாவி

d)

நாச்சதுவாவாவி

14.

இந்நாட்டில் மழையினால் பெறும் ஒரு துளி நீரையேனும் மனிதருக்கு பயன்படாமல்

கடலில் கலக்க விடமாட்டேன் என்னும் மகுட வாசகத்துக்குரியவர்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

15.

163 குளங்களை அமைத்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் மன்னன்?

a)

வசபன்

b)

மகாசேனன்

c)

தாதுசேனன்

d)

1ம் பராக்கிரமபாகு

16.

1215இல் பொலநறுவை இராச்சியத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான படையெடுப்பை

மேற்கொண்டவன்?

a)

ஸ்ரீமாறஸ்ரீ வல்லபன்

b)

எல்லாளன்

c)

கலிங்கமாகன்

d)

சேனன் குத்திகன

17.

44 அடி உயரமான அணைக்கட்டைக் கொண்டுள்ள குளம் ?

a)

கலாவாவி

b)

மின்னேரியா

c)

மகாதத்தவாவி

d)

பராக்கிரம சமுத்திரம்

18.

இலங்கைத் தொழினுட்பவியலாளருக்கே உரித்தான ஆக்கம் எனக் கொள்ளப்படுவது?

a)

கலிங்கல்

b)

கலிங்கற்றொட்டி

c)

அலைதாங்கி

d)

வெளிவான்கதவு

19.

குளத்திலுள்ள நீரை முற்றாக வெளியேற்றவும் சேற்றை அப்புறப்படுத்தவும் உதவுவது?

a)

உயர் கலிங்கல்

b)

ஈரக்கலிங்கல்

c)

அலைதாங்கி

d)

உள்வான்கதவு

20.

கலிங்கல்லோடு தொடர்புடையதாய் சதுர வடிவில் கிணறு போன்று அமைக்கப்படுவது?

a)

கலிங்கல்

b)

கலிங்கற்றொட்டி

c)

அலைதாங்கி

d)

வெளிவான்கதவு