NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
___ அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
a)
நோய்
b)
குறை
c)
விளையாட்டு
2.
மட்டு என்ற சொல்லின் பொருள்
a)
உலகம்
b)
அளவு
c)
நன்கு
d)
தடுமாற்றம்
3.
வருமுன் காப்பது
a)
அறிவுடைமை
b)
பொருளுடைமை
c)
ஊக்கம்
d)
பொறுமை
4.
வருமுன் காப்போம் பாடலை இயற்றியவர்
a)
காவற்பெண்டு
b)
ஔவையார்
c)
திருவள்ளுவர்
d)
கவிமணி தேசிக விநாயகனார்
5.
கவிமணி _____ பாடலுக்கு விருது பெற்றார்.
a)
கதிர் பிறந்த கதை
b)
மலரும் மாலையும்
c)
ஆசிய ஜோதி
d)
மருமக்கள் வழி மான்மியம்
6.
வருமுன் காப்போம் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
a)
கதிர் பிறந்த கதை
b)
ஆசிய ஜோதி
c)
மலரும் மாலையும்
d)
உமர்கய்யாம் பாடல்கள்
7.
என்ன சாப்பிட்டாலும் குளிப்பதற்கு முன்பே சாப்பிட வேண்டும்.
a)
சரி
b)
தவறு
8.
உடலில் ______ கொண்டவரே உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவார்.
a)
உறுதி
b)
பொறுமை
c)
உண்மை
d)
ஊக்கம்
9.
சுத்தமுள்ள இடமெங்கும் என்ன இருககும்?
a)
பயம்
b)
தைரியம்
c)
சுகம்
10.
கவிமணி எந்த ஊரில் பிறந்தவர்?
a)
பேரூர்
b)
தேரூர்
c)
போரூர்
Reset
