wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் 7- 16.08

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

PHPன் மடக்கு கட்டமைப்பு என்பது_____ கட்டுப்பாட்டு கட்டமைப்பாகும்.

a)

ஒற்றை

b)

சுழற்சி

c)

இரண்டு

d)

அனைத்தும்

2.

ஒரு நிரல் தொகுதியை குறிப்பிட்ட தடவைகள் மீண்டும் மீண்டும் செயல்படுத்துவது________

a)

கட்டமைப்பு

b)

வலையமைப்பு

c)

மடக்கு அமைப்பு

d)

நிபந்தனை அமைப்பு

3.

குறிப்பிட்ட தடவைகள் மீண்டும் மீண்டும் செயல்படுத்தும் மடக்குகளை____ என்கிறோம்.

a)

வரம்பற்ற மடக்குகள்

b)

வரம்புடை மடக்குகள்

c)

வரம்சார்ந்தமடக்குகள்

4.

PHP யில் உள்ள நான்கு வகை மடக்குகள் யாவை?

a)

For மடக்கு

b)

While மடக்கு

c)

For each மடக்கு

d)

Do while மடக்கு

e)

Do while while மடக்கு

5.

எத்தனை முறை மடக்கிணை செயல்படுத்த வேண்டும் என்பதை முன்னதாகவே அறிந்து செயல்படுத்துவது

a)

For மடக்கு

b)

While மடக்கு

c)

For each மடக்கு

d)

Do while மடக்கு

6.

அணிகளுடன் மட்டுமே செயல்படும் மடக்கு___

a)

For மடக்கு

b)

While மடக்கு

c)

For each மடக்கு

d)

Do while மடக்கு

7.

கொடுக்கப்பட்ட நிபந்தனையின் மதிப்பு மெய் என இருக்கும் வரை ஒரு நிரல் தொகுதியை செயல்படுத்துவது

a)

For மடக்கு

b)

While மடக்கு

c)

For each மடக்கு

d)

Do while மடக்கு

8.

நிபந்தனையை மடக்கின் இறுதியில் மட்டுமே சோதிப்பது______.

a)

For மடக்கு

b)

While மடக்கு

c)

For each மடக்கு

d)

Do while மடக்கு

9.

For each மடக்கு அணியில் ___ இணையை மடக்கினுள் செயல்படுத்த அனுமதிக்கிறது.

a)

செயல் மதிப்பு

b)

திறவு மதிப்பு

c)

கூட்டு மதிப்பு

d)

எதுவும் இல்லை

10.

நிரல் தொகுதியை நிபந்தனை சோதிப்பதற்கு முன்னர் ஒரு முறையேனும் செயல்படுத்துவது_____.

a)

For மடக்கு

b)

While மடக்கு

c)

For each மடக்கு

d)

Do while மடக்கு