Worksheetshistory 2
Total questions: 13
Worksheet time: 26mins
இயற்கையின் பாதுகாப்புடைய பிரதேசத்தில் அமைந்துள்ள இராச்சியமாக விளங்குவது?
கண்டி
கம்பளை
குருநாகல்
சிகிரியா
கண்டி இராச்சியத்திற்கு முழங்கை வடிவில் சென்று பாதுகாப்பு வழங்கும் நதி?
மாணிக்ககங்கை
வளவைகங்கை
கிரிந்திஓயா
மகாவலிகங்கை
6ம் பராக்கிரமபாகு காலத்தில் கண்டிப் பிரதேசம் எந்த இராச்சியத்தின் கீழ் இருந்தது?
கண்டி
கம்பளை
கோட்டை
சிகிரியா
எந்த மன்னனின் மரணத்தின் பின் கோட்டை இராச்சியம் பலவீனமடையத் தொடங்கியது?
4ம் பராக்கிரமபாகு
5ம் பராக்கிரமபாகு
6ம் பராக்கிரமபாகு
7ம் பராக்கிரமபாகு
சேனாசம்பத விக்கிரமபாகுவிற்கு பிறகு கண்டியில் ஆட்சிக்கு வந்தவன்?
ஜயவீரபண்டார
கரலியட்ட பண்டார
1ம் இராஜசிங்கன்
1ம் விமலதர்மசூரியன்
கோட்டைஇராச்சியம் கோட்டை, றைகம, சீதாவாக்கை என மூன்றாகப் பிரிந்த போது கண்டியில் ஆட்சியாளனாக இருந்தவன்?
ஜயவீரபண்டார
கரலியட்ட பண்டார
1ம் இராஜசிங்கன்
1ம் விமலதர்மசூரியன
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை வந்த ஐரோப்பிய இனத்தவர் யார்?
போர்த்துக்கேயர்
ஒல்லாந்தர்
பிரான்சியர்
பிரித்தானியர்
போர்த்துக்கேயர் எந்த இராச்சியத்துடன் தொடர்புகளை முதலில் ஏற்படுத்திக் கொண்டனர்?
யாழ்ப்பாணம்
கண்டி
கோட்டை
வன்னி
சீதாவாக்கை மன்னனான 1ம் இராஜசிங்கனுக்கு கண்டியைக் கைப்பற்ற உதவிய பிரதானி?
நிக்கப்பிட்டிய பண்டார
வீரசுந்தர பண்டார
யமசிங்க பண்டார
கோணப்பு பண்டார
1ம் இராஜசிங்கன் கண்டி மீது படையெடுத்த போது போர்த்துக்கேயரிடம் சரணடைந்தவர்களுள்
அடங்காதவர்?
கரலியட்ட பண்டார
குசுமாசனதேவி
யமசிங்க பண்டார
கோணப்புபண்டார
வீரசுந்தர பண்டாரவைக் கொலை செய்தவன் ?
ஜயவீரபண்டார
கரலியட்ட பண்டார
1ம் இராஜசிங்கன்
1ம் விமலதர்மசூரியன்
1ம் விமலதர்மசூரியன் என்னும் பெயரில் கண்டியில் ஆட்சிக்கு வந்தவன்?
நிக்கப்பிட்டிய பண்டார
கரலியட்ட பண்டார
யமசிங்க பண்டார
கோணப்பு பண்டார
போர்த்துக் கேயருக்கு எதிராகச் செயற்பட்டு 1594இல் தந்துரே போரிலும் 1602இல் பலனை
போரிலும் அவர்களைத் தோற்கடித்தவன்?
1ம் விமலதர்மசூரியன்
செனரத்
2ம் இராஜசிங்கன்
2ம் விமலதர்மசூரியன
