wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்டைய திண்ணைப் பள்ளிக்கூடங்கள்-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ..............மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.

a)

சொல்லை

b)

பொருளை

c)

நிகண்டுகளை

2.

2.இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ..........................வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்துத் தருவார்.

a)

கட்டையை

b)

ஓலையை

c)

துணியை

3.

3.இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். இதற்கு............ என்று பெயா்

a)

'நாராசம்'

b)

மையாடல்

c)

வித்தியாரம்பம்

4.

4..........................ஓலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள்.

a)

தென்னை

b)

பனை

c)

வாழை

5.

5.சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் ..................... என்று பெயர்.

a)

தூக்கு

b)

மடக்கு

c)

வாக்கு

6.

6.வாதம்புரியும் பழக்கம் .....................சாலைகளிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது.

a)

மன்னா்

b)

பாட

c)

மன்றம்

7.

7.'என் ஒருவன் சாந்துணையும்

கல்லாத வாறு!' என்று கூறும் நுால்

a)

மூதுரை

b)

நாலடியாா்

c)

திருக்குறள்

8.

8.அக்காலத்தில் குழந்தைகள் --------------------மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும்

a)

6

b)

7

c)

5

9.

9.மிகச் சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் ......................... வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர்.

a)

பள்ளிகளில்

b)

மன்றங்களில்

c)

அரசவைகளில்

10.

10.ஆசிாியா்மீது இருந்த .................மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது

a)

கருணை

b)

மாியாதை

c)

அச்சம்